விஜயகாந்த்தை மாற்றிய நடிகை ராதிகா.. கடைசி நேரத்தில் பிரிந்து செல்ல காரணம் இது தான்…!

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் ஜெயலலிதாவில் ஆரம்பித்து கமல் மற்றும் ஸ்ரீவித்யா, அஜித் மற்றும் ஷாலினி என பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக தங்களது வாழ்க்கையை தொடங்கினார்கள்.

அந்த லிஸ்டில் இருக்கவேண்டியவர்கள் தான் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்கள் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திருமணத்தை நோக்கி சென்ற போது திடீரென பிரிந்து விட்டார்கள்.

இதையும் படியுங்கள்: சர்க்கார் படத்திற்கு பிறகு முருகதாஸ் விஜய் கூட்டணி.. ஒரே காரணத்தால் விலகிய முருகதாஸ்.. ஏன் தெரியுமா..?

இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரிந்திராத நிலையில் தற்போது உண்மையில் என்ன நடந்தது என்ற விஷயம் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகை ராதிகாவிற்கும் விஜயகாந்திற்கும் இடையில் ஒரு ஆழமான நட்பு இருந்தது உண்மை தான்.

அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும்போது அது காதலாக மாறியது. அந்த காதல் கல்யாணம் வரையிலும் சென்றது.

இதையும் படியுங்கள்: ட்ரெஸ் எங்கம்மா.. படகின் நுனியில் மொழுமொழுவென நிற்கும் நடிகை ஷெரின்!

சொல்லப்போனால் விஜயகாந்த்தை அழகாக மாற்றியதே ராதிகா தானாம். அவர் சாதாரணமாக காட்டான் போல் திரையில் வந்து நடிப்பாராம்.

ராதிகா தான், அவரது ஹேர்ஸ்டைல், உடல் தோற்றத்திற்கு ஏற்ப ட்ரஸிங் , ஸ்டைலான நடை, எப்படி பேசணும், எப்படி நிற்கவேண்டும் உள்ளிட்டவரை கற்றுக்கொடுத்து திரையில் அழகான ஹீரோவாக காட்டினாராம்.

ராதிகாவின் அந்த அக்கறை விஜயகாந்திற்கு பிடித்துப்போக அவர்மீது ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது.

அதுமட்டும் மட்டும் இல்லாமல் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தது.

இதையும் படியுங்கள்: ரகுவரன் வாரிசு கரண் என்ன ஆனார்..? தற்போதைய பரிதாப நிலை…!

இவர்கள் சிறந்த ஜோடியாகவும் இருந்தார்கள். ஆனால், இவர்களது காதல் நிறைவேறாமல் போய்விட்டது.

காரணம் ராதிகா விஜயகாந்த்தை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தும் கூட விஜயகாந்திற்கு பெரிதாக விருப்பம் இல்லாத காரணத்தினால் விஜயகாந்தை ராதிகா பிரிந்தார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version