உச்ச கட்ட கோவத்தில் அஜித்.. இந்த நேரத்தில் வீடியோவை வெளியிட காரணமே இது தானாம்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித் இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் கடந்த சில மாதங்களாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை ஆரம்பித்த நாட்களில் இருந்து பெரும் பிரச்சனைகளில் பலவிதமான பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது.

அதையும் தாண்டி சூட்டிங் நடத்தி வந்திருந்தனர் லைக்கா தயாரிப்பில் அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விடாமுயற்சி திரைப்படம்:

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டகட்ட 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. ஹர்பஜனல் நடைபெற்று வந்ததை அடுத்து தற்போது பட குழுவிற்கு சற்று ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: படுக்கைக்கு அழைத்துள்ளார்களா..? பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பகீர் பதில்..!

இதனிடையே ஹர்பஜனையில் அஜித் மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த புகைப்படங்கள் வெளியானது.

அதன் பின்னர் அஜித் தன்னுடைய படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவியது.

இப்படியான நேரத்தில் இந்த படத்தை முழுமையாக முடிப்பதற்கு முன்பே அஜித் அடுத்த படமான ஆதிக்க ராமச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி அதில் நடித்து வருகிறார்.

அண்மையில் கூட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியது. இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பு என்ன ஆனது அதை கிடப்பில் போட்டு விட்டார்களா? என்ன தான் அந்த படத்திற்கு பிரச்சனை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பு வந்தனர் .

கார் விபத்து:

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டில் அதிவேகமாக காரை ஓட்டி அஜித் பெரும் விபத்துக்குள்ளான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்: இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ளே.. அட கடவுளே.. என்ன கன்றாவி இது..? வரம்பு மீறும் வரலட்சுமி சரத்குமார்..!

இந்த வீடியோவை அஜித்தின் மேனேஜர் ஆன சுரேஷ் சந்திரா வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அஜித் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொள்ள அவரின் அருகில் கை கால்களை கட்டி போட்டபடி உடம்பில் சில காயங்களுடன் ஆரவ் அஜித்தின் அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார்.

அப்போது அஜித் அதிவேகமாக காரை ஓட்டி சென்று பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்கிறது இது பார்த்து அஜித்துக்கு என்ன ஆனது பெரும் விபத்தில் சிக்கிவிட்டாரா அல்லது படத்திற்காக இப்படி விபத்து போல் எடுக்கப்பட்டதா என தலைகால் புரியாமல் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து சுரேஷ் சந்திரா கூட தெளிவான விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை இந்த நிலையில் இதுகுறித்து பேசி உள்ள பிரபல பிரபல சினிமா விமர்சனம் செய்யாறு பாலு…

ஒரு படத்தின் அப்டேட் அஜித்தின் மேனேஜர் வெளியிடுவதற்கான காரணம் என்ன ஒரு படத்தின் அப்டேட் என்றால் அந்த படக்குழுவை சார்ந்த அந்த தயாரிப்பு நிறுவனத்தை சார்ந்து தான் ஒரு அப்டேட் வெளியிட வேண்டும்.

இதையும் படியுங்கள்: ஓவரா பேசுற.. வாயை ஒடச்சிடுவேன்.. சிம்புவை மிரட்டிய பிரபல நடிகரின் மகன்..!

திடீரென எதுவுமே போடாமல் அஜித்தின் மேனேஜர் வெளியிட்டதுக்கு என்ன காரணமாக இருந்திருக்கும். நேற்று தான் நடிகர் அஜித் கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இதற்கிடையில் அவர் எங்கு சூட்டிங் போய் விபத்துக்குள்ளாகி விட்டார். இந்த வீடியோ எப்போ எடுக்கப்பட்டது எப்போ வெளியானது என்று பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது என தெளிவாக அதில் காட்டுகிறது.

இந்த ஸ்டண்ட் காட்சியில் அஜித் டூப் போடாமல் அவராகவே நடித்திருக்கிறார். இது படத்தில் வரும் காட்சியே கிடையாது. படத்தில் அந்த காட்சியை எடுக்கும்போது உண்மையிலேயே ஏற்பட்ட விபத்து என்று அவர் கூறியிருக்கிறார்.

உச்ச கட்ட கோபத்தில் அஜித்:

அஜித் இந்த படத்தை பல்வேறு பிரச்சனைகளை தாண்டி விரும்பி விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென லைகா எங்க கிட்ட இந்த படத்தை எடுப்பதற்காக தேவையான ஃபண்ட் இல்லை எனக் கூறி கைவிரித்து விட்டது.

இப்போதைக்கு இந்தியன் 2 மற்றும் வேட்டையின் இந்த இரண்டு படங்களின் பிசினஸ் நன்றாக முடிந்தவுடன் அந்த பணத்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுக்கிறோம் என கூறினார்கள்.

இதையும் படியுங்கள்: அட கன்றாவிய.. மாமியாரை லிப்-லாக் கிஸ் அடித்த ரோபோ ஷங்கர் மருமகன்.. கிழித்தெடுக்கும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!

இது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் ஷூட்டிங் எப்படியாவது முடிச்சு ஆகணும் உடனே படம் வெளியிட வேண்டும் என என்ற ஒரு கோபத்தில் கிட்டத்தட்ட 85% படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இதனால் அப்போது ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் அஜித் திடீரென குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆகி அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட வெளியிட வெளியிட்டனர்.

வீடியோ வெளியிட காரணமே இது தான்:

எப்பவுமே ஒரு படம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நாள் கழிச்சு அதன் பிறகு தான் இன்னொரு படத்தை ஆரம்பிப்பார்கள்.

பல பல மாதங்கள் கழித்து தான் புது படத்தின் அப்டேட்கள் வரும். ஆனால் ஒரு படத்தின் சூட்டிங் முடிப்பதற்குள்ளையே அடுத்த படத்தின் பாஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவதெல்லாம் நடக்காத காரியம்.

அதனால் இது முழுக்க முழுக்க அஜித்தின் கோபத்தில் நடந்த வெளிப்பாடுதான் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

ஜூன் மாத இறுதிக்குள் விடாமுயற்சி படத்தை எப்படியாவது முடித்தாக வேண்டும் என கட்டளை இடுகிறார் அஜித். ஆனால் அதற்கும் செவி சாய்க்கவில்லை லைக்கா நிறுவனம்…

இந்த கோபத்தின் வெளிப்பாடாக தான் அஜித் தரப்பிலிருந்து தற்போது இந்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டண்ட் வீடியோவை வெளியிட்டுள்ளனர் என செய்யரு பாலு கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version