இந்த இசையமைப்பாளர் மகள் சோகமான முடிவுக்கு காரணம் இது தான்.. சுசித்ரா வெளியிட்ட தகவல்.. அதிர்ந்து போன நெட்டிசன்கள்..!

திரைப்பட இசையமைப்பாளர், நடிகர், திரைப்பட பாடகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் இப்படி பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தார் அந்த பிரபல ஹீரோ.

அவர் இப்படி பல திறமைகளைக் கொண்டு சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மிகவும் நேர்மையான மனிதராகவும் மிகவும் அமைதியான மனிதராகவும் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

அவர் YouTube சேனல்களில் பேசும் அவரது கருத்துக்கள் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லாம்.

மக்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்:

வாழ்க்கையின் தத்துவங்கள் எதார்த்தங்கள் மற்றும் வாழ்க்கையில் நாம் எப்படி முன்னேற வேண்டும் எந்த அளவுக்கு மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த பல கருத்துக்களை கூறுவார்.

இதனால் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார் அந்த ஹீரோ. முதன்முதலில் சினிமாவில் இசையமைப்பாளராகத்தான் அறிமுகமானார்.

பின்னாலில் அவருக்கு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வரவே தொடர்ச்சியாக ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்கவும் ஆரம்பித்தார்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்த அவருக்கு சில படங்கள் மாபெரும் வெற்றி படங்களாகவும் அமைந்தது.

சிறந்த நடிகராகவும் பெயரை கொடுத்தது தொடர்ச்சியாக பாடல் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கவனத்தை செலுத்தி வந்தார்.

மூத்த மகள் தற்கொலை:

இதனிடையே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அந்த பிரபல இசையமைப்பாளரின் மூத்த மகள் சோகமான முடிவை தேடிக்கொண்டார்.

இந்த தகவல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு அந்த இசையாமைப்பாளர் திரையுலகில் பிரபலமான ஒருவராக இருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெளிவாக பேசக்கூடிய அந்த நடிகர் அவருடைய மகளுக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? என பலரும் வருத்தப்பட்டார்கள்.

இந்த விவகாரம் பல்வேறு கோணங்களில் சென்றது மன அழுத்தத்தில் இருந்தார் அவரின் மகள் என்றும் அவருக்கு என தனிப்பட்ட விஷயங்களில் அவருடைய குடும்பத்தினர் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

இப்படியாக அந்த விகாரம் அடங்கிப்போனது. இந்நிலையில், தற்பொழுது பிரபல பின்னணி பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

பிளாஸ்க் சர்ஜரி செய்ய அடம்பிடித்த மகள்:

அவர் கூறியதாவது, பிரபல இசையமைப்பாளர் மகள் தன்னுடைய முக அழகை மேம்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

அவரை பலரும் பாடி ஷேமிங் செய்திருக்கிறார்கள். அவருடைய பள்ளியில் அவள் எதிர்கொண்ட பாடி சேமிங்கை காட்டிலும் அவருடைய வீட்டில் நடந்த ஒரு பிரச்சனை தான் அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் விபத்தில் சிக்கி முகத்தில் காயம் ஏற்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய முகத்தை அழகுப்படுத்தி விட்டார்.

தன்னுடைய அப்பா தனக்கு என்றதும் உடனே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். நாம் இத்தனை நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

பாடி ஷேமிங் தான் தற்கொலைக்கு காரணம்:

நம்முடைய கோரிக்கையை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து இருக்கிறார் அவருடைய மகள்.

அவர் சோகமான முடிவை தேடிக்கொண்ட அந்த இரவு அவர்கள் வீட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது சம்பந்தமான கடுமையான விவாதம் நடந்திருக்கிறது.

கடைசியாக உனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடியாது ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி சண்டையிட்டு இருக்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.

பாவம் விவரம் தெரியாத சின்ன பொண்ணு மனம் உடைந்து போய் இருக்கிறாள். கடைசியாக சோகமான முடிவை தேடிக் கொண்டிருக்கிறாள் என சுசித்ரா பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் பேட்டியின்போது சுசித்ரா இசையமைப்பாளரின் பெயரையோ அவருடைய மகளின் பெயரையோ குறிப்பிடாமல் பிரபல இசையமைப்பாளரின் மகள் என்று மட்டும் தான் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version