மைனா நந்தினியின் பின்னழகு பெரிதாக இருக்க இது தான் காரணம்.. அவரது கணவரே கூறிய தகவல்..!

மாநிறத் தோற்றுத்துடன் நல்ல லட்சணமான முக ஜாடையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் மைனா நந்தினி.

இவர் அறிமுகமான புதிதில் ஏகோபித்த வரவேற்பு பெற்று ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

மைனா நந்தினி:

காரணம் மதுரை பாஷை பேசி அவ்வளவு சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் வெகுவாக மக்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார்.

முதன் முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் சீசன் 2வில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். பிறகு அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து வந்தார்.

மீடியா மீதிருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்து இந்த திரைப்பட வாய்ப்புகள் பெற்று நடிகையான இவர்,

முதன் முதலில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் வம்சம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3 ,நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3, விக்ரம் போன்ற படங்களில் இவர் முக்கிய நூல்களில் நடித்திருக்கிறார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளராக மக்கள் மனதில் மக்கள் மனதில் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து பார்த்தோமானால் 2017 ஆம் ஆண்டு நடிகை நந்தினி நீண்ட நாள் காதலரான கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் ஆன ஆறு மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் கார்த்திகேயன் பிரிந்து செல்ல முடிவெடுத்தார்.

முதல் கணவர் தற்கொலை:

ஆனால் அந்த சமயம் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டு அதிர வைத்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு மைனா நந்தினிக்கு நீண்ட நாள் எடுத்ததாக பல்வேறு பேட்டிகளில் கூறி வந்தார்.

கார்த்திகேயனின் தற்கொலை மரணத்திற்கு முழுக்க முழுக்க மைனா நந்தினி தான் காரணம் எனும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நடிகரான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2020ல் ஒரு மகன் பிறந்தார். தற்போது குடும்பம் குழந்தை மகன் என மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் மைனா நந்தினி அவ்வப்போது கிடைக்கும் பட வாய்ப்புகளிலும் நடித்த வருகிறார்.

இதனிடையே மைனா நந்தினி பின்னழகை மோசமாக விமர்சித்து பெரிதாக இருப்பதாக கூறி மிகவும் கீழ்த்தரமாக கருத்துக்களை YouTube பதிவிட்டு வந்தனர்.

அவரது கணவர் அதை எதிர்த்தது மட்டும் அல்லாமல் பின்னழகு பெரிதாக இருக்க இதுதான் காரணம் என விளக்கத்தை கொடுத்திருப்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது டயப்பர் அணிந்து கொண்டு அதில்,

தண்ணீரை ஊறவைத்து இன்னொரு பக்கெட்டில் சென்று அவனை புரிந்து விட்டு ஒரு பக்கெட் முழுதும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்ற டாஸ்கேல் நடித்திருந்தார்.

அந்த டாஸ்கின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகின மட்டுமல்லாமல் மைனா நந்தினியின் பின்னழகு பெரிதாக இருப்பதை அருவருப்பாக கூறும் விதமாக பிரபல யு டியூப் ஒருவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.

பின்னழகு பெரிதாக இருக்க காரணம்:

இதை பார்த்து கடுப்பாக்கிப் போன அவருடைய கணவர் யோகேஸ்வரன் தான் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் மைனா நந்தினியின் பின்னழகு பெரிதாக இருக்கிறது என்றால் அதற்கு அவருடைய ஹார்மோன்,

அவருடைய டி என் ஏ ஜீன் போன்றவை காரணமாக இருக்கின்றது. ஆனால் அதனை கேலி செய்யும் விதமாக நீங்கள் பேசி இருக்கிறீர்கள்.

உடனடியாக நீங்கள் அந்த வீடியோவை நீக்க வேண்டுமென கூறி இருந்தார். அதன் பிறகு அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூப் தன்னுடைய தவறாக உணர்ந்து அந்த வீடியோவை நீக்கியது மட்டும் இல்லாமல்,

அது மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று யோகேஸ்வரனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version