முன்னழகின் மீது சூரிய ஒளியை படர விட்டு.. உஷ்ணத்தை கூட்டும் தமன்னா..!

நடிகை தமன்னா 1989 டிசம்பர் 21ஆம் தேதி சந்தோஷ் மற்றும் ராஜனி பாட்டியா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு ஆனந்த் பாட்டியா என்ற ஒரு சகோதரர் உள்ளார். இவரின் தந்தை ஒரு வைர வியாபாரி ஆகும். இவர்கள் சிந்தி இந்து வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆகும்.

தனது பள்ளி படைப்பை மும்பையில் உள்ள மனோக்ஷி கூப்பர் எடுகேஷனல் டிரஸ்ட் பள்ளியில் பயின்றார் நடிகை தமன்னா. இவரின் இயற்பெயர் தமன்னா பாட்டியா என்பதாகும் பிறகு திரைத்துறைக்கு வந்த பிறகு பாட்டியா என்ற பெயரை நீக்கி தமன்னா என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டார் நடிகை தமன்னா.

2005 ஆம் ஆண்டில் வெளியான சன் ஷா ரோஷன் செக்ரே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை தமன்னா இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து சில காலம் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் கொஞ்சம் சிஸ்டம் கொஞ்சம் கஷ்டம் என்ற திரைப்படத்தில் 2009 ஆம் ஆண்டு நடித்த தமன்னா அவர்கள் 2011 ஆம் ஆண்டு 100% காதல் என்ற படத்தில் நடித்த படத்தில் நடித்து வந்தால் தமன்னா.

தமிழ் திரை உலகில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. இந்த படத்தில் நெகட்டிவ்வான கேரக்டரில் நடித்திருந்தாலும் தனது முக்கியமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தால் நடிகை தமன்னா.

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் துறையில் வளர்ந்து வந்த தமன்னா நடிகர் தனுசு உடன் சில படங்களில் நடித்து வந்தார் தமிழில் உச்ச நட்சத்திரமான விஜயுடன் சுறா என்ற படத்திலும் நடித்தார் இந்த படம் தோல்வியடைந்த நிலையில் சில காலம் இந்தப் படத்தில் நடிக்காமல் இருந்தார்.

2007 ஆம் ஆண்டு சத்திய சிதம்பரத்தின் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த வியாபாரி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் நடிகை தமன்னா.

அதன்பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கல்லூரி என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் பல்வேறு விருதுகளை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வி படமாகவே கருதப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா தற்போது தென்னிந்திய நடிகையிலிருந்து ஒட்டுமொத்த இந்திய நடிகையாக மாறியுள்ளார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தமன்னா அவ்வப்போது சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வார் அவர்கள் சமூக வலைதளங்களில் கடும் அதிர்வுகளை உருவாக்கும்.

அந்த வகையில் தற்போது தமன்னா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி வருகிறது.

இதுபோல சுவாரசியமான பல சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …