இதனால தான் அப்படி நடிக்க ஒத்துகிட்டேன்.. கதறி அழுத நடிகை சினேகா.. என்ன ஆச்சு..?

சிரிப்பழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை ரசிகரித்தவர் நடிகை சினேகா இவன் 26 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழித்த மொழி படங்களிலும் சினேகா நடித்திருக்கிறார்.

நடிகை சினேகா:

இதனிடையே அவர் கடந்த 2001 ஆம் ஆண்டில் என்ற திரைப்படத்தில் மலையாள படத்தின் நடித்துதான் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: கவுண்டமணிக்கு அந்த பழக்கம் இருக்கு.. பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் விசித்ரா..

அதன் பின்னர் என்னவளே திரைப்படத்தில் திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து அஜித் சூர்யா விஜய் பிரசாந்த் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களோட ஜோடி பொருத்து நடித்து தமிழ் சினிமா முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

திருமணமாகி குழந்தைகள் பெற்ற பிறகும் சினேகா 42 வயதிலும் திரைப்படங்களின் தொடர்ச்சியாக நடித்த வருகிறார்.

இந்நிலையில், செய்யாறு பாலு சினேகா குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக இருந்த சுசிகணேஷன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக ஒப்பந்தமானார்.

இந்த படத்திற்கு புதுமுக ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று, வார பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:யப்பா.. எத்த தண்டி.. சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. ஜன்னல் ஓரமாக அதை காட்டி கிறங்கடிக்கும் ரித்திகா சிங்..

அதை பார்த்து சினேகா அந்த பத்திரிக்கைக்கு புகைப்படத்தை அனுப்ப இயக்குனர் அவரை ஓகே செய்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

முதல் படத்திலே சினேகாவுக்கு நல்ல பெயர் கிடைக்க குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இவர் எந்த அளவிற்கு பிரபலமானாரோ அந்த அளவிற்கு கிசுகிசு, சர்ச்சையில் சிக்கினார். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசு பரவியது.

கதறி அழுத நடிகை சினேகா:

மேலும் திரைப்படம் என எடுத்துக்கொண்டால், புதுப்பேட்டை படத்தில் ஒரு விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

அந்த படத்தில் நடிக்க ஏன் ஒத்துக்கொண்டேன் என்று அழுத போது தனுஷ் அவருக்கு ஆறுதல் கூறி, இந்த கதாபாத்திரம் ரொம்ப நல்ல பெயர் வாங்கித் தரும் என்றார்.

அதே போல அந்த படம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்படி சினேகா பல சர்ச்சைகளில் சிக்கினாலும் மார்க்கெட்டை விடாமல் பிடித்து முன்னணி நடிகையாக இருந்தார் என அவர் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version