என்னோட அந்த பாகத்தை மட்டும் Zoom செய்து.. வெளிப்படையாக பேசிய சாய் பல்லவி..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சாய் பல்லவி தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் அறிமுகமாகி நேச்சுரல் பியூட்டி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: என்ன பெரிய ரம்பா.. இங்க பாருங்க.. தொடையை முழுசாக காட்டி அட்லீ பிரியா ஹாட் போஸ்!

பார்ப்பதற்கு மிகவும் நேச்சுரலாக எந்தவித மேக்கப்பும் ஓவராக செய்து கொள்ளாமல் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் இவர் மூன்று மொழிகளின் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: விஜயகாந்த் பற்றிய கேள்விக்கு வடிவேலுவின் கிண்டல் பதில்.. கொதிக்கும் ரசிகர்கள்..

கிளாமர் காட்டாத ஒரே நடிகையாக இருக்கும் சாய்பல்லவிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்கும் தனி இடமும் ஒன்று என்று சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் கரு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து கணம் மாறிடும் என் ஜி கே கார்க்கி உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

குறிப்பாக இவரது தோற்றம் இவரது சிம்பிள்சத்தையும் தான் மக்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் ஏன் கவர்ச்சியை காட்டுவதில்லை கேள்விக்கு மிகவும் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: பணத்துக்காக பெத்த மகளையே இதை பண்ண சொன்னாங்க.. குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!

பொதுவாக சினிமா விழாக்கள் என்பது அதிக அழுத்தமும் இருக்கக்கூடிய இடங்கள் பிரபலங்களை பொறுத்தவரை அப்படியான இடங்களில் தோன்றும் பொழுது யார் எந்த பக்கம் இருந்து என்ன கேள்வி கேட்பார்கள் எந்த பக்கம் இருந்து புகைப்படம் எடுப்பார்கள் என்றே தெரியாது,

அப்படி இருக்கும் சூழலில் நம்முடைய உடையில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தால் கேள்வி கேட்பவர்களை அவமதித்தது போல் இருக்கும்.

அதனால் தான் நான் எங்கு சென்றாலும் புடவை அணிந்து வந்து விடுகிறேன் புடவை அணிந்து வந்தால் எப்போதுமே எனக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும்.

எனவே இப்படி அழுத்தம் நிறைந்த சினிமா விழா விருது விழாக்களில் புடவை அணிந்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கேன்.

இதையும் படியுங்கள்: பணத்துக்காக பெத்த மகளையே இதை பண்ண சொன்னாங்க.. குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!

அது மட்டுமில்லாமல் ஒருமுறை என்னுடைய இளம் வயதில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது அந்த நடனத்திற்கு ஏற்ப கவர்ச்சி உடையணிந்து சென்றேன்.

அப்பொழுது அந்த உடையில் தெரியக்கூடிய என்னுடைய தொடையை மட்டும் ஜூம் செய்து மோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள்.

அதன் பிறகு கவர்ச்சி உடைகளை அணிவதையே நான் தவிர்த்து விட்டேன் என நடிகை சாய் பல்லவி தெளிவான விளக்கத்தையும் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version