இதனால் தான் என் உதடு பெருசாகிடுச்சு.. வெளிப்படையாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாகி…

அதன் பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கரியரை துவங்கினார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இவர் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் அவரது தயாரிப்பில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற ஒரு மிகச்சிறந்த காமெடி கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

ரேஷ்மா பசுபுலேட்டி:

இந்த கதாபாத்திரத்தை அவர் அவ்வளவு பக்காவாக உபயோகித்து கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்: சிவாஜி படத்துல நடிச்ச அங்கவை, சங்கவை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. மிரண்டுருவீங்க..!

அந்த காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு அவரை பிரபல நடிகையாக அடையாளப்படுத்தியது. தொடர்ந்து அவர் பிரபலமானதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் அதன் மூலம் அவர் மேலும் பிரபலமானார். இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடித்துக் கொண்டே சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.

இப்படி தொடர்ந்து தன்னை பிசியாக வைத்துக் கொள்வது மட்டுமே இல்லாமல் தமது தனது சமூக வலைதளங்களில் எப்போதும் மோசமான ஆபாச புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

இதனால் நெட்டிசன்ஸ் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸானார் ரேஷ்மா. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களது உதடு மிகவும் பெருசாக இருக்கிறது என பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

இதனால் தான் என் உதடு பெருசாகிடுச்சு:

பன்றி உதடு மாதிரி இருக்கிறது என்று டபுள் மீனிங் எல்லாம் அவரது உதட்டை பற்றி பலரும் மோசமாக கமெண்ட்ஸ்களை செய்து வந்தார்கள்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரேஷ்மா நிறைய பேர் என் உதட்டிற்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதாக சொல்றாங்க. உதட்டிற்கு யாராலுமே சிசேரியன் பண்ண முடியாது.

லிப் பில்லர்ஸ் தான் என் உதட்டில் செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில் செய்வதெல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்.

இதையும் படியுங்கள்: “குழந்தைகளுக்கு இது தெரியக்கூடாதுன்னு நெனச்சேன்.. ஆனால்.. யூட்யூபில். “புலம்பும் நடிகை ரம்பா..!

ஆனால் நடிகைகள் செய்வதுதான் வெளியில் அதிகமா பேசப்படுகிறது . நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அது என்னுடைய விருப்பம்.

எனக்கு பிடித்தபடி நான் இருக்கிறேன். நிறைய பேர் என்னை குண்டு குண்டு என விமர்சிக்கிறார்கள். அது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுக்கிறது.

எனக்கு இருக்கும் உடல் பிரச்சனை பற்றி அவர்களுக்கு தெரியாது. தூக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்கிறேன். ஓய்வு இல்லை, அதனால் வெயிட் போட்டு விட்டேன்”.

எனவே தயவு செய்து என்னை இப்படி விமர்சிப்பவர்கள் நிறுத்திக் கொண்டால் எனக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது என கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version