“தனியா இருந்தா நம்ம இஷ்டத்துக்கு அதை பண்ணலாம்..” ரகசியம் உடைத்த டிக்டாக் இலக்கியா..!

படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ஆபாச நடனமாடி அந்த வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளிடியிட்டு வந்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் டிக்டாக் இலக்கியா.

இவர் ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு சமூகவலைத்தளங்கள் முழுக்க ஆபாசமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து முகம் சுளிக்க வைப்பார்.

இதையும் படியுங்கள்: படுக்கையில் இதை செய்தால்.. என்னால் சகித்து கொள்ளவே முடியாது.. போட்டு உடைத்த நடிகை அகிலா..!

இது தவிர, துபாய் மற்றும் அரேபிய நாடுகளுக்கு சென்று அங்கு பார்ட்டி , க்ளப்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி பணம் சம்பாதித்து வருகிறார்.

டிக்டாக் இலக்கியா:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று நான் துபாயில் டான்ஸராக இருந்தேன். அங்கு பார்ட்டி,கிளப்பில் நடனம் ஆடிவிட்டு சென்னைக்கு வருவேன்.

இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு தேவையானது சமைத்து நானே சாப்பிடும் அளவிற்கு இங்கு தனியாக வசித்து வருகிறேன் என கூறினார்.

இதைக் கேட்டதும் சகிலா எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் ஒரு வால்பாறை பொண்ணு துபாய், சென்னை என்று இப்படி தனியாக டிராவல் பண்ணும் அளவிற்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது?

இதையும் படியுங்கள்: இறந்த சில நிமிடங்களில் திறந்த கண்கள்.. உயிர்த்தெழுந்த நடிகர் டேனியல் பாலாஜி.. ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..!

தனியா இருந்தா அதை பண்ணலாம்:

எதை நோக்கி உன்னுடைய பயணம் என கேட்டதற்கு… நான் சிறுவயதிலிருந்தே தனியாக இருக்க பழகிக் கொண்டேன்.

எனக்கு சின்ன வயதிலேயே அம்மா இல்லை. அதனால் ஹாஸ்டலில் வளர்ந்தேன். அப்போதிலிருந்து தனிமையில் இருந்ததால் இந்த தனிமை எனக்கு பழகிவிட்டது.

நானே என்னை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு எனக்கு தைரியமும் இதன் மூலம் தான் வந்தது என இலக்கியா கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version