என் சைஸ்-க்கு ப்ரா இருக்கு.. உன் சைஸ்-க்கு எப்படி..? – கூச்சமே இல்லமால் பதில் கூறிய டிக்டாக் இலக்கியா..!

பிரபல நடிகை ஷகிலா இணையம் வாயிலாக பிரபலமாக இருக்கும் டிக்டாக் இலக்கியா-வை சமீபத்திய பேட்டி ஒன்றிய விவகாரமான கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார்.

அதாவது உன்னுடைய முன்னழகின் அளவு பெரிதாக இருக்கிறது.. ஆனால், கை கழுத்து, தோள் பட்டை எல்லாம் குட்டி குட்டியாக இருக்கிறது.. எப்படி இதற்கு ஏற்ற ப்ரா கிடைக்கிறது..? ரெடிமேடாக கிடைக்குமா..? அல்லது எங்கேனும் ஆர்டர் கொடுத்து வாங்குவாயா..? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத இலக்கியா எனக்கு எப்படி இந்த அளவுக்கு பிரா கிடைக்கிறது என்பதை வெளிப்படையாக கூச்சமே இல்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் கூறியதாவது, நீங்கள் சொல்வது போல உங்களுக்கு உங்களுடைய முன்னழகு மற்றும் உங்களுடைய உடல் அனைத்தும் ஒரே அளவில் இருக்கிறது. ஆனால் எனக்கு என்னுடைய முன்னழகு மட்டும்தான் பெரிதாக இருக்கிறது.

மற்றபடி கை.. உடம்பு.. எல்லாம் சிறிதாக இருக்கிறது. ஆனாலும் என்னுடைய அளவுக்கும் மார்க்கெட்டில் ப்ரா கிடைக்கிறது. அதனை தேடி நான் வாங்கிக் கொள்வேன்.

சில சமயங்களில் எனக்கு என்னுடைய அளவுக்கு ஏற்றதாக இருக்காது. ஆனாலும், அதனை வாங்கி என்னுடைய அக்குள் பகுதியில் மட்டும் அதனை பிடித்து தைத்துக் கொள்வேன்.

இப்படித்தான் எனக்கு உண்டான சரியான பிராவை நான் வாங்கிக் கொண்டிருக்கிறேன். இதில் எனக்கு எதுவும் சிரமம் இருப்பதாக தெரியவில்லை என்று வெளிப்படையாக தன்னுடைய பதிலை கூறியிருக்கிறார்.

மேலும் என்னுடைய உடம்பில் எனக்கு பிடித்த உறுப்பு எது என்று கேட்டால்.. என்னுடைய கண்கள் தான் என்று நான் கூறுவேன் என்றும் கூறியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

 இவர்களுடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Tik Tok Elakkiya, an influencer and content creator, recently answered a question about her tips on how to buy inner wears that fit one’s shape. She shared her best advice on a wide range of topics from body measurements to color selection.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …