துபாயில் இரவு பார்ட்டி.. அந்த இடத்தில் டெஸ்ட் நடக்கும்.. பத்து பேர் கூட.. வரம்பு மீறிய பேசிய டிக் டாக் இலக்கியா..!

முன்பெல்லாம் பெண்கள் தவறு செய்தால், அதில் வெளியே தெரிந்து விட்டால் அசிங்கம் என்று வெளியே சொல்லாமல் சாகும் வரை மறைத்து விடுவார்கள். ஆனால் இப்போது எல்லாம் சில பெண்கள் செய்யும் அந்தரங்க தவறுகளை வெளிப்படையாக கூறி, அதையும் ஒரு பேசுபொருளாக மாற்றி வருகிறார்கள். அதிலும் சமூக வலைதளங்களில் சில பெண்கள், ஓப்பன் டைப் என்ற பெயரில் அந்தரங்க விஷயங்களை பகிரங்கமாக பேசுவது காதுகளை கூசச் செய்கிறது

டிக்டாக் இலக்கியா

டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, அந்த செயலி முடக்கப்பட்ட பின்பும், இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் அடங்கிய வீடியோக்களை தொடர்ந்து இலக்கியா வெளியிட்டு வருகிறார்.

வாழ்க்கையில் நிறைய சம்பாதித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்கிற கனவு எல்லோருக்கும் இருக்கிறது. அதேபோல் ஒரு பெரிய கனவோடு ஊரை விட்டு வந்தவர் தான் இலக்கியா.

ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு பஞ்சு மில்லில்தான் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலையில் கிடைத்த சொற்பமான வருமானம், இவருக்கு போதிய அளவில் இல்லாததால், தன்னுடைய குலுக்கல் அழகை வைத்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார்.

படுக்கைக்கு பயன்படுத்தியவர்கள்

ஆனால் சிலர் தங்களின் படங்களில் நடித்து வைப்பதாக கூறி, இலக்கியாவை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தனர். பலரும் அவரை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் ஆசையை தவிர்த்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி நடனம் போட்டு வருகிறார் நடிகை இலக்கியா. அது மட்டுமின்றி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று, வெளியில் சொல்ல முடியாத சில விவகாரமான வேலைகளையும் செய்து வருகிறார்.

துபாயில் இரவு நேர பார்ட்டி

இதுகுறித்து சக டிக் டாக் பிரபலம் ஒருவருடன், இலக்கியா பேசிய ஆடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இலக்கியா துபாயில் இரவு நேர பார்ட்டிக்கு நடனமாட சென்றுள்ளார். அங்கு அவர் பல லட்சங்கள் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது அவர் டிக் டாக் செயலியில் பிரபலமாகிக் கொண்டிருந்த பொழுது துபாயில் இரவு நேர பார்ட்டியில், நடனமாடுவதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை முன்பணமாக கொடுக்கப்படும். அப்படி அங்கு நடனம் ஆடும் போது அங்கு இருப்பவர்கள் நம்மை விரும்பினால், அதற்கு நாமும் ஒத்துக்கொண்டால் தவறான வேலைகளும் நடக்கும்.

ஆசைக்கு இணங்கினால்…

அவர்களின் ஆசைக்கு இணங்கினால், மிக அதிகமான பணம் கிடைக்கும் அவ்வளவுதான். மற்றபடி நம்மை அவர்கள் எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அப்படித்தான் ஒவ்வொரு முறையும் துபாய் சென்று 5 லட்சம், 10 லட்சம் என்று சம்பாதித்த பிறகு இந்தியா வருவேன்.

பத்து பேர் முன்பு கூட…

மேலும், நைட் பார்ட்டியில் நடனமாடும் அனைத்து பெண்களுக்கு HIV சோதனை நடக்கும். ஒரே நேரத்தில் பத்து பேர் முன்பு கூட நடனம் ஆடவேண்டிய சூழ்நிலை இருக்கும் என பேசியுள்ளார் டிக் டாக் இலக்கியா.

இப்படி வரம்பு மீறி டிக் டாக் இலக்கியா கூறி இருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version