“வாழைக்காய் வச்ச செஞ்சா நல்லா இருக்கும்..” – கூச்சமே இல்லமால் ஓப்பனாக கூறிய டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் டிக் டாக் இலக்கியா.

பிரபலமாக மட்டுமில்லாமல் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் வீடியோ வெளியிடுவது மட்டுமில்லாமல் யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இடையில் சக டிக் டாக் பிரபலம் சூர்யா என்பவர் உடன் வெளிநாடுகளில் அந்த மாதிரியான தொழில் செய்து பணம் சம்பாதிப்பது குறித்து இவர் உரையாடிய தொலைபேசி உரையாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது.

இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது அது நான் இல்லை என்று மறுக்காமல் அது நான் தான் வெளிநாடுகளில் இரவு நேரங்களில் கேளிக்கை விடுதிகளில் கவர்ச்சியான ஆட்டம் போடுவதற்கு நிறைய சம்பளம் கிடைக்கும் என்பது போன்ற பல விஷயங்களை பதிவு செய்திருந்தார்.

மேலும் ஆரம்ப காலத்தில் இணையத்தில் பிரபலமாவதற்கு தான் எடுத்த முயற்சிகள் குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது எல்லோரும் என்னை போல வீடியோ போடுகிறார்கள்.

ஆனால் நான் எப்படி அதில் தனியாக தெரிவது எப்படி இரண்டாவது எப்படி அதிகப்படியான பார்வையாளர்களை பெறுவது என்ற யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருமுறை ஒரு பாடலுக்கு கவர்ச்சியான ஆட்டம் போட்டேன்.

ஆனால் இந்த பாடலுக்கு கையில் ஒரு வாழைக்காயை வைத்துக்கொண்டு செய்தால் நடனம் ஆடினால் இன்னும் கவர்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது.

அதேபோல கையில் வாழைக்காய் வைத்துக் கொண்டு அந்த பாடலுக்கு கவர்ச்சியான ஆட்டம் போட்டேன். அந்த வீடியோ தான் என்னை பிரபலமாகியது. அந்த வீடியோவை நான் வெளியிட்ட ஒரே நாளில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்திருந்தார்கள்.

அதன் பிறகு அதனை பின் தொடர ஆரம்பித்து விட்டேன் சினிமா வாய்ப்புக்காக நான் எதையும் செய்வேன். சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும் என்றால் கூட அதற்கும் நான் தயாராக தான் இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார்.

எனக்கு எந்த ஒரு திரை பின்புறமும் கிடையாது அப்படி இருக்கும் பொழுது எனக்கு எப்படி பட வாய்ப்பு கொடுப்பார்கள் என்னுடைய சினிமா ஆசைக்கு நான் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார்.

டிக் டாக் இலக்கியா இவருடைய அந்த பேச்சு இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Tik Tok Elakkiya, a content creator from India, recently gave an interview about how her first video went viral. In the interview, she discussed her journey from creating a small video to becoming an overnight sensation. Elakkiya shared her thoughts on the power of social media and how it has helped her connect with millions of viewers.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam