நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க.. இனிமே அதை பண்ண மாட்டேன்.. டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்..!

டிக் டாக் செயலியின் மூலம் பரவலாக அறிமுகம் ஆன இலக்கியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்களும் பாடலுக்கு விவகாரமாக ஆடும் ஆட்டமும் இளசுகளை அப்படியே கட்டி இழுத்து விடும்.

அடிக்கடி அத்திரிபுத்திரி புகைப்படங்களை வெளியிட்டு வரும் டிக் டாக் இலக்கியா குடும்ப குத்து விளக்காய் இழுத்துப் போர்த்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு கடுமையான அதிர்வலைகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டார்.

நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க..

வாழ்க்கையில் எப்படியும் கஷ்டப்பட்டு பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவோடு ஊரை விட்டு ஓடி வந்து பஞ்சு மில்லில் வேலை பார்த்த இவருக்கு கிடைத்த சம்பளம் கட்டுபடி ஆகாததை அடுத்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தால் வாழ்க்கையில் அதிக அளவு சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில் சினிமா வாய்ப்பினை தேடி அலைந்தார். 

இதனை அடுத்து சில படங்களில் நடிக்க வைப்பதாக கூறி அவரிடம் நம்பிக்கை மோசடி செய்து உள்ளதாக பல முறை கருத்துக்களை சொல்லி வந்த இவர் கடைசியில் நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நீச்சல் காட்சியில் நடித்த இவரது அழகை பார்த்து ரசிகர்கள் அப்படியே விழுந்து விட்டார்கள். 

இந்தப் படம் வெளிவந்ததா? இல்லையா? என்று தெரியாத நிலையில் மீண்டும் பட வாய்ப்புகளை நோக்கி ஓடிய இலக்கியாவை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக சொன்னதோடு அதை எடுத்து வாய்ப்பு தராமல் நம்ப வைத்து ஏமாற்றிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். 

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக நடனங்களை ஆடி போஸ்ட் செய்து வரும் இவர் வெளிநாட்டிற்கும் அடிக்கடி டூர் அடித்து விவகாரமான வேலைகளை பார்த்து சம்பாதிக்கிறார். 

இனிமே அதை பண்ண மாட்டேன்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ஷகிலா அக்காவிடம் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த பேட்டியில் இவரது மார்பகம் பெரிதாக ஊசி போடப்பட்டதா? என்ற கேள்வியை ஷகிலா கேட்க என் அம்மாவிற்கு மார்பகம் இப்படித்தான் இருந்தது. அதனால் தான் எனக்கும் அது பெரிதாக உள்ளது என்று கூறினார். 

அது மட்டும் இல்லாமல் எதற்காக எந்த ஊசியையும் தான் பயன்படுத்தியது இல்லை என்று கூறி அவர் சினிமாவை நம்பி ஏமாந்த கதை போதும் இனி மேல் சினிமா பக்கமே தலை வைக்க மாட்டேன் என்று வருத்தத்தோடு பேசிவிட்டார். 

அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோயிர்களை வைத்திருக்கும் இலக்கியாவின் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனியாக  காத்திருக்கும் ரசிகர்களை எப்போதும் குஷியாக வைத்துக் கொள்ள நினைக்கக்கூடிய இவர் அண்மையில் போஸ்ட் செய்திருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய்விட்டார்கள்.

 டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்..

இதற்கு என்ன காரணம் தெரியுமா? அந்த புகைப்படத்தில் அழகான பச்சை நிற புடவையை தழைய தழைய கட்டி தலையில் மல்லிகை பூ வைத்துக்கொண்டு வரலட்சுமிக்கு பூசை செய்திருக்கும் வரலட்சுமி பூஜை புகைப்படத்தை தான் வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குடும்ப குத்து விளக்காய் காட்சியளித்து இருப்பதாக இலக்கியாவை பற்றி பல்வேறு வகையில் விமர்சனங்களை முன் வைத்திருப்பதோடு இந்த விஷயத்தை வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

மேலும் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பார்ப்பதற்கு அந்த மகாலட்சுமியை போல புடவையில் காட்சி அளித்திருக்கும் இலக்கியாவை பார்த்து ரசிகர்கள் தினமும் வரலட்சுமி விரதம் இருந்தால் இவர் இப்படி காட்சி அளிப்பார் என்று நக்கலாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version