உங்க ப்ரா சைஸ் என்ன..? டிக் டாக் இலக்கியா கொடுத்த பதிலை பாருங்க..!

டிக் டாக் செயலியில் அதிக அளவு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருக்கும் டிக் டாக் இலக்கியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து இருந்த இவருக்கு இன்று வரை திரைப்பட வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.

டிக் டாக் இலக்கியா..

மேலும் இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தாவிய இலக்கியா இன்று வரை இளசுகளை ஈர்க்கக்கூடிய வகையில் புகைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்தவே இல்லை.

இவர் புகைப்படங்களோடு நின்று விடாமல் இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் அடங்கிய வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை திணற வைக்கக் கூடிய இவர் வாழ்க்கையில் அதிகளவு சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்.

எனினும் இவரது ஆசை நிராசையாக உள்ள நிலையில் ஆரம்பகாலத்தில் பஞ்சு மில்லில் வேலை பார்த்த இவர் கிடைத்த கூலியை கொண்டு சினிமாவில் வாய்ப்பைத் தேடி அலைந்தார்.

ப்ரா சைஸ் என்ன..

எனினும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கிறார்கள் என்று ஓபனாக சொல்லி இருக்கக் கூடிய இவர் இந்த படுக்கை அறை சமாச்சாரம் தனக்கு பிடிக்காத காரணத்தால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

பணத்தை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளி நாடுகளுக்குச் சென்று குலுக்கள் ஆட்டத்தை ஆடி அனைவரையும் கவர்ந்து வரும் இவர் துபாயில் இரவு நேர பார்ட்டிகளில் நடனம் ஆடி இருக்கிறார்.

சினிமா படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் வட்டம் உள்ளதோ அது போல இவருக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருப்பதால் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை இணையத்தில் அதிக அளவு உள்ளது.

பதிலடி கொடுத்த இலக்கியா..

இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் ரசிகர்கள் குண்டக்க மண்டக்க கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.

இந்த பதிலானது படுஹார்ட்டாக உள்ளது என்பதை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் கிளிக் செய்து அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிய வரும்.

அதில் ரசிகர் ஒருவர் உங்களுடைய ப்ரா மற்றும் ஜட்டியின் சைஸ் என்ன என்று கேட்டிருக்க அதை பார்த்து சற்றும் கோபப்படாத இலக்கியா ரொம்ப முக்கியம் ஒரு டேப் எடுத்துட்டு வந்து அளந்துட்டு போங்க என்று  நாசுக்காக பதிலடி தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.

இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெண்களை இப்படி கேவலமாக எண்ணி கேள்விகளை கேட்கும் ஆண்கள் திருந்த மாட்டார்களா? என்ற ரீதியில் இவரது பார்வை இருந்தது என்று சொல்லலாம்.

இப்படியான கேள்வியை ரசிகர்கள் கேட்பது சகஜம் என்றாலும் சற்று ஓவராக தான் இது உள்ளது என்று சொல்லக் கூடிய வகையில் ரசிகர் கேள்வி இருந்தாலும் அதற்கு உரிய சிறப்பான பதில் அடியை கொடுத்த இலக்கியாவை அனைவரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version