நோ ட்ரெஸ்.. வெறும் சோப்பு நுரையை அந்த இடத்தில் வைத்து.. டிக்டாக் இலக்கியா.. ரசிகர்கள் ஷாக்..!

டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமான டிக் டாக் இலக்கியா தனக்கு என்று ஏராளமான ரசிகர்களை பெற்றெடுக்கிறார்.இந்நிலையில் அண்மையில் கூட இவரது உடல் அமைப்பு குறித்து பச்சையாக கேட்டு அவரை தர்ம சங்கடத்தில் தள்ளினார்கள்.

மேலும் டிக் டாக் செயலில் இரட்டை அர்த்த வசனங்களை வெளியிட்டு வீடியோக்களின் மூலம் பெரும் ரசிகர்களை பெற்ற இவர் அரை குறை ஆடைகள் ஆட்டம் போடக் கூடிய வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் திணற வைத்திருக்கிறார்.

டிக் டாக் இலக்கியா..

மேலும் டிக் டாக் இலக்கியா அதிகளவு அடல்ட் கன்டென்ட் ஆக பேசுவது என இருந்ததை அடுத்து எதிர்பாராத வளர்ச்சியை அடைந்ததோடு ரசிகர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடித்து டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்ட பிறகு சமூக வலைதள பக்கங்களில் இதே வேலையை தொடர்ந்து செய்து வரும் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் அல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் சிறு சிறு கேரக்டர் ரோல்களில் நடித்து அசத்திய இவருக்கு கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நோ டிரஸ் வெறும் சோப்பு நுரை..

இந்நிலையில் எப்போதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடக்கூடிய இவர் அதிலிருந்து சற்று மாறுபட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் டிக் டாக் இலக்கியா போலீசில் புகார் அளித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். டிக் டாக் இலக்கியா தனது பெயரை வைத்து மோசடி நடப்பதாக போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகைகளின் மனதில் நச்சென்று ஒட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஷாக்கில் ரசிகர்கள்..

இந்த புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு, இடை அழகு என எந்த அழகையும் விட்டு வைக்காமல் அத்தனையும் அப்படியே தெரியும் படி விதவிதமான ஆடைகளை அணிந்து ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தான் பெற்ற இன்பத்தை அவர்களையும் அனுபவிக்க வைத்து விட்டார்கள்.

எவ்வளவு தான் கண்ட்ரோல் செய்தாலும் கண் அந்தப் பக்கத்தில் தான் செல்லும் அந்த அளவுக்கு முன்னழகு எடுப்பாக இருப்பதாக கூறி இருப்பதால் ரசிகர்கள் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

அத்துடன் மேலாடை எதுவும் அணியாமல் அந்த இடத்தை சோப்பு நுரை கொண்டு மறைத்து போஸ் கொடுத்துள்ள இலக்கியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை வாரி தந்திருப்பதால் இவருக்கு இன்னும் சில திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லலாம்.

இவர் தன்னை காதலிப்பதாக கூறி பழகிய நண்பர்கள் தனக்கு துரோகம் செய்திருப்பதாக கூறி விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version