“பார்க்கும்போதே மனதை பிரட்டி வாந்தி வரும் அளவுக்கு பாத்ரூம் டைல்ஸ் இருக்கிறதா..!” – அப்ப இத செஞ்சு பாருங்க..!!

எவ்வளவுதான் பாத்ரூமையும் டாய்லெட்டையும் நீங்கள் கிளீன் செய்தாலும் அது பார்க்கும் போதே  மனதைத் பிரட்டி வாந்தி வரக்கூடிய அளவு டைல்ஸ் – இன் நிலை இருக்கிறதா. என்ன செய்தாலும் டைல்ஸ்சில் படிந்திருக்கும் அழுக்கும் உப்பு கரையும் போகவில்லையா.

இனி அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் கீழே தரும் குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்தாலே உங்கள் வீட்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட் பளிச் என்று புதிய டாய்லெட், பாத்ரூம் ஆக காட்சி அளிக்கும்.

 வீட்டில் இருக்கும் டாய்லெட் மற்றும் பாத்ரூம் சுத்தமாக இல்லை எனில் பலவிதமான தொற்றுகள் ஏற்படும். இதன் காரணத்தால் உடல் உபாதைகள் அதிகமாகி அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதை தடுக்க என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

👍 நீங்கள் பயன்படுத்தும் ரெட் ஹார்பிக் உடன் வினிகரை கலந்து அதனை தனியாக ஒரு பாத்திரத்தில் அல்லது பிரேயர் இல் இந்த லிக்விடை வைத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் பாத்ரூம் டைல்ஸ் இல் எங்கெங்கு கரை மற்றும் உப்பு கரை உள்ளதோ அந்தப் பகுதியில் இந்த கரைசலை நன்கு தெளித்து விடவும்.

👍பிறகு நீங்கள் நன்கு தேய்ப்பதின் மூலம் டைசில் உள்ள கரை மற்றும் உப்பு படிந்திருக்கும் வெள்ளை நிறமும் நீங்கிவிடும் இதன் மூலம் உங்கள் டைப் பார்ப்பதற்கு பளபளவென இருக்கும்.

👍 நீங்கள் குளிர்பானமாக குடிக்கும் கொக்ககோலா உடன் சோடா காரத்தை கலந்து டைல்ஸில் இருக்கும் அழுக்கு பகுதி மற்றும் உப்பு படிந்த பகுதிகளில் நன்றாக தெளித்துவிட்டு சில மணி நேரங்களில் சிறிதளவு நீரை விட்டு நன்றாக தேய்த்தால் புதிய டைல்ஸாக உங்களுக்கு காட்சி அளிக்கும்.

👍 சொரசொரப்பாக இருக்கும் டைல்ஸில் நீங்கள் பாத்திரம் தேய்க்க உதவும் பீதாம்பரி பவுடர் உடன் சிறிதளவு வினிகரை ஊற்றி பாத்ரூம் தரையில்  ஊற்றி நன்கு துடைப்பதின் மூலம் சொரசொரப்பான பகுதிகளில் ஒட்டி இருக்கும் அழுக்கும் பிசுபிசுப்பும் அப்படியே வந்து விடும்.இதனை குறைந்தபட்சம் 30 லிருந்து 40 நிமிடங்கள் எந்த கலவையை நீங்கள் ஊற வைக்க வேண்டும்.

👍 மேலும் நீங்கள் பயன்படுத்தும் ஹார்பிக் உடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அஜினோமோட்டோ கலந்து கொண்டு அதை நீரில் கரைத்து பாத்ரூம் டைல்ஸ் அழுக்கு படிந்த சுவர்களில் நன்றாக தடவி விடுங்கள். பிறகு இதை நன்கு அழுத்தி தேய்ப்பதின் மூலம் டைல்ஸ்-  சில் இருக்கும் அழுக்கு மற்றும் கரைகள் நீங்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …