திரை உலகில் உச்சகட்ட அந்தஸ்தை பெரும் போது தன்னை மிஞ்சிய தலைகனம் சிலருக்கு ஏற்படுகிறது. எனினும் அந்த தலைகனம் அவர்களை மக்கள் மத்தியில் பிரித்து காட்டிவிடும்.
அப்படி தமிழ் திரை உலகில் ஆணவத்தால் அழிந்த டாப் தமிழ் சினிமா லெஜன்ட் இருவர் பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
ஆணவத்தால் அழிந்த தமிழ் சினிமா லெஜென்ஸ்..
இவரை தவிர வேறு இசையமைப்பாளர் யாரும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவு பண்ணைப்புரத்தில் இருந்து வந்து இசையில் ஆதிக்கத்தை செலுத்திய இசையமைப்பாளர் இளையராஜா பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
காதல் பாடல்கள், சோகப் பாடல்கள், தத்துவ பாடல்கள், தன்னம்பிக்கை தரும் பாடல்கள் என பல்வேறு வகையான பாடல்களுக்கு மட்டுமல்லாமல் சினிமாவுக்கும் பின்னணி இசையை அமைத்து தனக்கு என்று ஒரு தனி வழியை வகுத்து வலம் வந்தார் இளையராஜா.
எனினும் ஒரு கால கட்டத்தில் இசையால் பெருமை பெற்றதை அடுத்து ஒருவித தலைகனம் இவருக்கு ஏற்பட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் அதை நிரூபிக்கக் கூடிய வகையில் நடந்து கொண்டு பலரது மன கசப்புகளை பெற்று விட்டார்.
எனினும் இன்று வரை அந்த தலைக்கனத்தை விட்டு விடாமல் தொடர்ந்து வரும் இவர் பற்றி பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை மட்டுமல்லாமல் கலவை ரீதியான விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள்.
மேலும் இவரைப் போலவே மதுரையில் இருந்து திரைத்துறைக்கு கிளம்பி வந்த நகைச்சுவை நாயகன் வைகைப்புயல் வடிவேலு ஆரம்பத்தில் பட்ட கஷ்ட நஷ்டங்களை எல்லாம் மறந்து விட்டு தலைகனத்தில் தன்னை மிஞ்சி ஆடி இருக்கிறார்.
யார் அந்த இரண்டு பேர்..
இப்படி தமிழ் சினிமாவில் லெஜெண்ட்ரியாக திகழ்ந்த இளையராஜா மற்றும் வைகைப்புயல் வடிவேலு பற்றி சொல்லும் போது தன்னை திரைத்துறையில் ஆளாக்கிய கேப்டன் இறந்த போதும் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க வடிவேலு பற்றி அவரது ரசிகர்களை காரி உமிழ்ந்து வருகிறார்கள்.
மன அழுத்தம் நிறைந்த மக்கள் வடிவேலுவின் நகைச்சுவையை பார்த்தால் மன அழுத்தம் குறையும் என்று சொல்வார்கள்.
திரை வாழ்க்கையில் இப்படி இருக்கக்கூடிய இவர் நிஜ வாழ்க்கையில் ஒரு மனிதனாக கூட நடந்து கொள்ள முடியாதவராக இருக்கிறார்.
விஷயம் தெரிஞ்சா ஷாக்காவிங்க..
மேலும் இந்த இரண்டு லெஜெண்டுகளின் போக்கு சரியாக இல்லாததை அடுத்து பல்வேறு கருத்து விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் இவர்கள் தற்போது வாய்ப்புகளை குறைவாகவே பெற்று வருகிறார்கள்.
எனினும் இன்றும் இவர்களது அலப்பறைகளுக்கு பஞ்சமில்லை என்று சொல்லக் கூடிய வகையில் தான் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருவதோடு தமிழ் திரை உலகில் தலைகனத்தால் அழிந்து போன இவர்களது கதைகளையும் அவர்களது நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயம் பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு மட்டுமல்லாமல் தலைகனத்தோடு வாழ்வதால் ஏற்படக்கூடிய சிக்கல்களைப் பற்றியும் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.