90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பிரசாந்த் குறிப்பாக பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக பார்க்கப்பட்டு வந்தார்.
சாக்லேட் பாயாக பிரசாந்துக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் கூட்டம் இருந்தார்கள். இவரது தந்தை தியாகராஜன் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும்,
இவர் தனக்கென தனி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டார். தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான,
பெண்களின் நாயகன் பிரசாந்த்:
ஃபிலிம் விருதினை முதல் படத்திலே பெற்று தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது. செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள்,.ஜோடி, காதல் கவிதை, மஜ்னு, வின்னர்,
பூமகள் ஊர்வலம், திருடா பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகராக பார்க்கப்பட்ட இவர் அஜித் விஜய் செம டப் கொடுத்தார்.
இதையும் படியுங்கள்:கையும் களவுமாக சிக்கிய கயல் ஆனந்தி.. தேர்தல் முடிந்த பிறகு தான் வேடிக்கையே இருக்காம்..! அதிரடி தகவல்கள்..!
விஜய்,அஜித் ரூ. 10000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தபோது பிரசாந்த் மற்றும் 60,000 முதல் 70,000 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.
இவரது கால்ஷீட் கிடைக்காதா என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஏங்கி கொண்டிருந்தார்கள். அந்த அளவுக்கு பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.
பாழாப்போன முதல் திருமணம்:
இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே கடந்த 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண வாழ்க்கை தான் பிரசாந்தின் வாழ்க்கையை பாழாக்கிவிட்டது என்று சொல்ல வேண்டும். கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில்,
பிரசாந்திடம் அதை மறைத்து திருமணம் செய்து கொண்டார். இது பின்னாலில் தெரிய வர பிரசாந்த் அவர் மீது வெறுப்பைக் கக்கி அவரை விவாகரத்து செய்ய பிரிந்து விட்டார்.
இதையும் படியுங்கள்:வீட்டுக்கே வந்த கேரவேன்.. பிரபல நடிகருடன் நடிகை மீனா மோதல்.. யாரு பார்த்த வேலை இது..?
அந்த விவகாரத்திலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்த பிரசாத்துக்கு சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் மார்க்கெட் இழந்து பின்னர் வாய்ப்புகளே இல்லாமல் போனார்.
50 வயதில் மறுமணம்:
அதன் பின்னர் தற்போது 50 வயதாகும் பிரசாந்த் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.
இந்நிலையில் பிரசாத்துக்கு இரண்டாம் செய்த இரண்டாம் திருமணம் செய்து வைக்கப் போவதாக,
அவரது தந்தை சமீபத்தை பேட்டிகளில் கூறி வந்த நிலையில் தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஆம், நடிகர் பிரசாந்த் மலேசியாவை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபர் ஒருவரின் மகளை இரண்டாவதாக திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஏற்கனவே பிரபல நடிகை மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார் நடிகை பிரசாந்த் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில்,
மணப்பெண் யார் தெரியுமா?
தற்போது இந்த தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக பிரசாந்தின் இரண்டாவது திருமணம் குறித்து அடிக்கடி தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இதையும் படியுங்கள்:ஐஸ்வர்யா ரகசிய திருமணம்.. கெஞ்சிய ரஜினி.. ஷாக் ஆன தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!
அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் பிரசாந்த் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் லைம் லைட்டில் வந்திருக்கிறார்.
இதுவே இப்படியான தகவல்கள் மீண்டும் பரவுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாரா பிரசாந்த் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவருடைய இரண்டாவது திருமணம் சிறப்பாக அமைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.