மார்க்கெட் இல்லாதப்ப திரிஷா அந்த இயக்குனரோட அட்ஜஸ்ட்மென்ட் .. வெளிவந்த பகீர் தகவல்..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது திரையுலகில் தனது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்து முன்னணி நடிகர்களோடு நடித்து அசத்தி வருகிறார்.

அனு ராதிகா கிருஷ்ணரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1983 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்த இவர் தனது பெயரை திரிஷா என்று மாற்றி அமைத்து 1999 இல் ஜோடி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

நடிகை திரிஷா..

இதனை அடுத்து நடிகை திரிஷா 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார் இதனைத் தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த படங்கள் வெற்றியை தந்தது குறிப்பாக சாமி, ஆறு, உனக்கும் எனக்கும், சம்திங் சம்திங், கிரீடம், மன்மத அம்பு, சகலகலா வல்லவன், அரண்மனை 2 போன்ற படங்களை சொல்லலாம்.

இதனை அடுத்து பொன்னியின் செல்வன் பகுதி 1  ரீ என்ட்ரி கொடுத்து குந்தவியாக கலக்கி இவர் இதனை அடுத்து ராங்கி திரைப்படத்தில் நடித்தார் மேலும் லியோ படத்தில் தளபதி விஜய் இணைந்து லிப் லாக் முத்தமிட்டு அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.

இதை அடுத்து கோட் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் குத்தாட்டம் ஆடிய இவ கமலஹாசனோடு தக்ஃலைப் படத்திலும் தல அஜித்தோடு விடாமுயற்சி படத்திலும் நடித்து வரும் இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி ஆக இருக்கிறார்.

மார்க்கெட் இல்லாதப்ப திரிஷா அந்த இயக்குனரோடு ..

இந்நிலையில் முன்னணி நடிகையாக வளர்ந்து தனக்கு என்று ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பெற்றிருந்த நடிகை திரிஷா இடையில் மார்க்கெட் இல்லாத சமயத்தில் படங்கள் கிடைக்காமல் தவித்து வந்தார்.

இதனை அடுத்து எந்த இயக்குனரின் படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தது அதை அடுத்து இவர் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் அப்படி அந்த இயக்குனர் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை. அவர் ஜிவிஎம் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கௌதம் வாசுதேவ மேனன் என்றால் அது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் எனினும் எந்த இயக்குனரின் படத்தில் நடித்த பிறகுதான் இந்த டாப் இடத்திற்கு திரிஷா வந்திருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு டாப் இடத்தில் இருக்கும் நடிகை திரிஷாவும் இப்படியா என்ற வீதியில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். எனினும் இதன் உண்மை நிலை என்ன என்பது உறுதியாக தெரியவில்லை.

என்றாலும் இந்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களோடு பட்டிமன்றம் போட்டு பேசி வருவதை அடுத்து இந்த விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version