திரிஷா மற்றும் நயன் இணைந்து நடிக்கும் திரைப்படம்..! – வேறலெவல் அப்டேட்..!

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த நடிகை திரிஷா மீண்டும் தமிழ் இண்டஸ்ட்ரி ஒரு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

 40 வயதை எட்டிவிட்ட திரிஷா இந்த படத்தில் மிக அழகுடன் காட்சி அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டது.

 இன்னும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா, லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாராவுடன் இணைந்து எப்போது திரை படத்தில் நடிப்பார்கள் என்ற கேள்வி பல காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

 இதை தொடர்ந்து இருவரும் இணைந்து ஒரு படத்தை நடிக்க திட்டமிட்டு இருந்தபோது சில தவிர்க்க முடியாத காரணத்தினால் திரிஷா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

 அந்தப் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க சமந்தா நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தான். இதில் சமந்தா கதாபாத்திரத்தை ஏற்று திரிஷா நடிப்பதாக இருந்தது .எனினும் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.

 இப்போது அந்த கனவு நினைவாகும் போல் உள்ளது. தற்போது ஜீத்து ஜோசப் இயக்கி வரும் மளையாள படத்தில்  திரிஷா மற்றும் நயன்தாரா நடிப்பார்கள் போல் உள்ளது.

 ரெட் கார்பெட் சுரேஷுக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் தற்போது திரிஷா, மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் படத்தின் இரண்டாவது பகுதியில் நயன்தாரா.

 அதற்கான வேலைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாக்கக்கூடிய இந்த படத்தில்  முதல் பாகத்தின் இறுதி தொடங்கி இரண்டாம் பாகம் வரை நயன்தாராவின் கேரக்டர் ட்ராவல் செய்யும் போல் உள்ளது.

 எனவே ராம் படத்தின் மூலம் முதன்முதலாக திரிஷாவும் நயன்தாராவும் இணைந்து நடிக்க உள்ளனர் எனவே இந்தப் படம் ரசிகர்களுக்கு ஒரு மாஸ்  படமாக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …