முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வச்சிட்டு இருக்கவன் எல்லாம் உ**** ம*** – திரிஷா காட்டம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை திரிஷா முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

கிட்டத்தட்ட இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: ஆண்களை விட பெண்களுக்கு சூடு அதிகம்.. நயன்தாரா திருமணத்தில் “அது” இல்லையாம்.. கசிந்த ரகசியம்..!

நடிகை திரிஷா:

அதே ஆண்டில் திரைப்பட வாய்ப்புகள் திரிஷாவுக்கு கிடைக்க ஜோடி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார்.

அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ஒரு அறிமுகத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து 2022ல் மௌனம் பேசிய படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. தொடர்ந்து சாமி, அலை, கில்லி, ஆழ்ந்த எழுத்து உள்ளிட்ட பள்ளி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: ஆண்ட்டி நடிகையை வேட்டையாடும் கேமரா நடிகர்.. தம்பி.. அது உங்க அப்பா செட்டுப்பா..

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான அஜித் , விஜய் , சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்தார்.

தெலுங்கு சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக இடம்பிடித்தார்.தெலுங்கு திரை உலகில் நடித்துக் கொண்டு இருந்த போது தான் திரிஷா ராணாவுடன் நெருக்கமாக பழகினார்.

ராணா – திரிஷா காதல்:

பல வருடம் நெருங்கிய நண்பர்களாக இருந்து அதன் பின்னர் காதலிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் வெளிப்படையாக தாங்கள் காதலிக்கிறோம் என்பதை சொல்லவில்லை என்றாலும்,

கிட்டத்தட்ட 99% அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது அவர்கள் நடத்தையின் மூலமாகவே தெரிய வந்தது. அவ்வப்போது டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் கசிந்து வைரல் ஆகியது.

இவர்கள் சிறந்த காதல் ஜோடியாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என பேசப்பட்டு வந்த நேரத்தில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து விட்டார்கள்.

இதையும் படியுங்கள்: இதனால் தான் ஆபாச வீடியோக்களை வெளியிடுகிறேன்.. ஒற்றை பதிலில் உறைய வைத்த நடிகை கிரண்..!

அதன் பின்னர் ராணா தனது நெருங்கிய தோழி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரிஷா தற்போது வரை சிங்கிள் ஆக இருந்திருக்கிறார்.

கழட்டிவிட்ட காதலன்…. திரிஷா காட்டம்:

ராணாவை பிரிந்த நேரத்தில் நடிகை திரிஷா ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், தன்னுடைய முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வச்சிட்டு இருக்குறவங்க எல்லாம் அந்த உறவிற்காக அவருடைய உடலை மட்டும் நேசிக்கக் கூடியவர்கள்.

மன நோயாளிகள் என்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து எனக்கு தெரியும் என்று கேப்ஷன் வைத்து இருக்கிறார் நடிகை திரிஷா இந்த பதிவை பார்த்த ரசிகர்கள்,

தன்னுடைய முன்னாள் காதலன் நடிகர் ராணா டக்குபதியை தான் நடிகை திரிஷா மறைமுகமாக தாக்கி இருக்கிறார் என்று கூறப்பட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version