நைட் பார்டியில்.. கையில் மது.. வாயில் ரோஜா இதழ்.. போதையில் திரிஷா கிளுகிளு..!

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு திரைப்படங்களில் மிகவும் ஹோம் லியான கதாபாத்திரங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர்தான் நடிகை திரிஷா .

இவரது திரைப்படம் 2000 காலகட்டத்தில் ஆரம்பத்தில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற திரிஷாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது.

நடிகை திரிஷா :

அதன் மூலமாக ஜோடி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பிறகு அடுத்த படமே ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 

மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் அறிமுகம் ஆனார். முதல் படத்திலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, நந்தா, ஆறு உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வந்தார்.

விக்ரம், விஜய், கமல்ஹாசன், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

கிட்டத்தட்ட 41 வயதாகும் நடிகை திரிஷா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் மார்க்கெட்டின் உச்சத்திலே இருந்து வருகிறார்.

இதனிடையே அவர் வருண் மணியன் என்ற பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபரை காதலித்து திருமணம் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

கல்யாணத்தை நிறுத்தியதன் காரணம் :

ஆனால் திரிஷா திருமணத்திற்கு பின்னர் நடிக்க கூடாது என மாப்பிள்ளை வீட்டார் கண்டிஷன் போட்டதால் அந்த திருமணத்தை அப்படியே நிறுத்திவிட்டார் .

அதன் பிறகு இந்த சர்ச்சைகளில் இருந்து சில நாட்கள் சில நாட்கள் தள்ளியே இருந்த திரிஷா திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

பின்னர் 96 திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து மாபெரும் வெற்றி குவித்தார். 96 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

தொடர்ச்சியாக அடுத்த அடுத்த வெற்றி படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் எனும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து வைத்திருந்த நயன்தாராவுக்கே ஆட்டம் கொடுக்கும் அளவுக்கு அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தார்.

திரிஷா தற்போது முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் தென்பட்டு வருகிறார் தற்போது இவர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தின் நடித்து வருகிறார். .

முன்னதாக விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

இதற்கிடையில் திரிஷா- விஜய் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் பட்டையை கிளப்பியது .

நைட் பார்ட்டியில் அஜால் குஜால்:

இதுவும் திரிஷாவுக்கு ஒரு மீண்டும் ஒரு நல்ல மார்க்கெட்டை கொடுத்திருக்கிறது. இப்படி ஆன நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக திரிஷாவை குறித்த சட்சையான விஷயங்கள் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

பிரபல பாடகி சுசித்ரா திரிஷா மிகவும் மோசமான குணம் கொண்டவர் அவர் திரையில் பார்ப்பது போல் நிஜத்தில் கிடையாது என பல விஷயங்களை கூறி குண்டு தூக்கிப் போட்டு இருக்கிறார் .

அந்த வகையில் தற்போது திரிஷா நைட் பார்ட்டிகளில் நடந்து கொண்ட விதம் பற்றி தற்போது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

அதாவது, நடிகை திரிஷா நைட் பார்ட்டியில் மது போதையில் வாயில் ரோஜா இதழ்களை வைத்தபடி கையில் மது கோப்பைகளை பிடித்தபடி இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version