Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு.. தரையில் கேமரா.. அது தெரிய திரிஷா ஹாட் போஸ்..!

அனு ராதிகா கிருஷ்ண ரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட திரிஷா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். மேலும் விளம்பர படங்களில் நடிக்கும் போதே தன் இயற்பெயரை மாற்றி திரிஷா என்று வைத்துக் கொண்டார்.

நடிகை திரிஷா..

திரிஷா பள்ளியில் படிக்கும் காலம் தொட்டு நடிப்பில் அதிகளவு ஆர்வம் கொண்டு இருந்ததால் தனது மகளின் நடிப்புத் திறமையை எப்படியாவது திரை உலகில் காட்டி அவரை ஒரு நட்சத்திரமாக ஜொலிக்க விட வேண்டும் என கருதிய இவரது அம்மா பல திறன் போட்டிகளில் அவரை பங்கேற்க வைத்தார்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வகையில் முதல் முதலாக 1999-ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் அனுராதா என்ற ஒரு சிறு கேரக்டரோட செய்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

இதனை அடுத்து 2002-இல் மௌனம் பேசியதே என்ற தமிழ் திரைப்படத்தில் சந்தியா கேரக்டரில் நடித்து ஹீரோயினியாக அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் இவர் நடித்ததற்காக தமிழின் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து இவர் சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18,  ஆயுத எழுத்து, திருப்பாச்சி, கிரீடம், பீமா, குருவி அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மத அன்பு, சகலகலா வல்லவன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதனை அடுத்து அண்மையில் மணிரத்தினத்தின் கை வண்ணத்தில் வெளிவந்த வரலாற்று திரைப்படமான கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்தார்.

கூடுதல் கிளாமரில் தரையில் கேமரா..

இந்தப் படத்தில் மீண்டும் தனது அபார திறமையை வெளிப்படுத்திய இவர் மேலும் பட வாய்ப்புக்களை பெற்றார். அந்த வகையில் ராங்கி படத்தில் நடித்த திரிஷா, கில்லி திரைப்படத்திற்கு பிறகு லியோ படத்தில் லிப் லாக் காட்சியில் தளபதிக்கு முத்தம் கொடுத்து அசத்தினார்.

இப்போது தல படத்தில் நடித்து வரக்கூடிய இவர் சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் கூடுதல் கவர்ச்சி இருப்பதால் திரிஷா ஹாட் போசில் அது தெரிய காட்டி இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் ஜூம் செய்து பார்த்தவங்க கைய தூக்கிடுங்க என்று சொல்லக் கூடிய வகையில் ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வரும் நிலையில் திரிஷாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் சட்டைப் பையில் இடம் பிடித்து விட்டது.

சக்கத்தான ரசிகர்கள்..

மேலும் இந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் சக்கத்தான புகைப்படமாக இது உள்ளது என்று குஷியில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருக்கக் கூடிய ரசிகர்கள் அனைவரும் இன்னும் பல பட வாய்ப்புகள் திரிஷாவிற்கு வந்து சேர்ந்து விரைவில் முன்னணி நடிகையாக மாறிவிடுவார் என்பதை சிம்பாலிக்காக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version