பிரபல நடிகை திரிஷா தலைக்கேறிய போதையில் தன்னுடைய தோழிகளுடன் தோழிகள் நான்கு பேருடன் ஒரே சோஃபாவில் கட்டி புரண்டு உருளும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை திரிஷா குறித்து அவ்வப்போது விவகாரமான தகவல்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தன் பக்கம் வைத்திருப்பவர் நடிகை திரிஷா. இவருடன் அறிமுகமான மற்றும் இவருக்கு பின் அறிமுகமான நடிகைகள் பலரும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு சென்று தற்பொழுது ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டனர்.
ஆனால், இந்நிலையிலும் தற்பொழுதும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கொடுத்த வெற்றி இவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்திருக்கிறது.
மறுபக்கம் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அந்த காரணம் என்ன..? என்று சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்.
அவர் கூறியதன் படி நடிகை திரிஷா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார். இரவு பார்ட்டிகள் தோழிகளுடன் கும்மாளம் என இருக்கிறார் ஒருவேளை திருமணம் செய்து கொண்டால் தன்னால் இப்படி இருக்க முடியாது ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நடிகை திரிஷா திருமணம் என்றாலே பயந்து ஓடுகிறார் என்று கூறினார்.
பொதுவாக நடிகைகள் தாமதமாக திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் காரணம் அவர்களிடம் பணம் இருக்கிறதே வசதி இருக்கிறது. எனவே வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சுதா சர்வ காலமும் குடி கூத்து கும்மாளம் என இருக்கிறார்கள்.
இதனால்தான் நடிகர் திரிஷா திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்று ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இது மிகப்பெரிய அதிர்வல்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதனை நிரூபிக்கும் விதமாக குடிபோதையில் தனது தோழிகளுடன் ஒரே சோபாவில் உருளும் திரிஷாவின் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.