முன்னாள் காதலனுடன் போதையில் தள்ளாடும் நடிகை திரிஷா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இப்போதெல்லாம் சினிமா நடிகைகள், நடிகர்களை விட மிகவும் அட்வான்ஸாக இருக்கிறார்கள். குறிப்பாக மதுபானம் குடிப்பது, சிகரெட் பிடிப்பது, பொது இடங்களில் தகராறு செய்வது, அரைகுறை ஆடைகளில் நடுரோட்டில் குத்தாட்டம் போடுவது இது போன்ற அநாகரிகமான செயல்கள் எல்லாம் நடிகைகளுக்கு மிகவும் சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.

சினிமாவில் இருப்பதை விடவும் நிஜத்தில் பல மடங்கு அவர்கள் ரகடு பெண்களாக மாறி வருகின்றனர் என்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி வருகிறது.

திரிஷா

நடிகை திரிஷா 20 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

ரஜினியுடன் பேட்ட என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். கமலுடன் மன்மதன் அம்பு படத்திலும், இப்போது மணிரத்னம் இயக்கத்தில், தக்லைப் ஆகிய படங்களில் திரிஷா நடித்து வருகிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா

கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா, சிம்பு திரிஷா நடித்த மிகப்பெரிய வெற்றி படம். மிக விரைவில் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னோட்டமாக விண்ணைத்தாண்டி படத்துக்கான குறும்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராணா டகுபதி

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா டகுபதி. தெலுங்கு சினிமாவுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இப்போது வேட்டையன் என்ற ரஜினி படத்திலும் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார்.

தெலுங்கு படங்களில் அதிகளவில் திரிஷா நடித்த போது, நடிகர் ராணாவுடன் நடிகை திரிஷா காதல் உறவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெருக்கமாக இருவரும் காதலர்கள் இருந்த நிலையில், மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ராணா டகுபதி மீஹீகா என்ற தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.

நைட் பார்ட்டிகளில்…

ஆனால் அதற்கு முன்பாக நடிகை திரிஷாவும், ராணாவும் இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்படி கலந்துக்கொண்ட ஒரு நைட் பார்ட்டியில் ராணாவும், திரிஷாவும் கலந்து கொண்ட நிலையில், திரிஷாவின் ஒரு கையில் மதுபானம் நிரம்பிய கிளாஸ் ஏந்தியபடி திரிஷா இருக்கிறார்.

இறுக்கி அணைத்து முத்தம்

அருகில் திரிஷாவை அணைத்தபடி ராணா இருக்கும் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாய் வருகிறது. இன்னொரு புகைப்படத்தில் திரிஷாவை இறுக்கி அணைத்து ராணா முத்தம் தருவது போன்ற புகைப்படங்களும் உள்ளன.

இப்போது திரிஷா, ராணா இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெற்றிப் படமாக ஓடும் நிலையில், திரிஷாவின் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் செம வைரலாகி வருகின்றன.

முன்னாள் காதலனுடன் போதையில் தள்ளாடும் நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version