சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அவராகவே தனது கடுமையான உழைப்பின் மூலம் மக்கள் செல்வன் என்ற பெயரை ரசிகர்களின் மத்தியில் பெற்றிருக்கும் விஜய் சேதுபதி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு துபாயில் கணக்காளராக பணி புரிந்ததை அடுத்து திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக சென்னை நோக்கி வந்து பல்வேறு துயரங்களுக்கு பிறகு வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.
42 வயசு திரிஷாவுடன் இரண்டாவது திருமணம்..
அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்ததை அடுத்து தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனது சிறப்பான நடிப்பை காட்டி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல படங்களில் ஹீரோவாகவும் சில படங்களில் ஆன்ட்டி ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான தமிழா தமிழா பாண்டியன் நடிகர் விஜய சேதுபதி குறித்து அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை பகிர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக்காகி ஆகிவிட்டார்கள்.
நடிகைகளுடன் நெருக்கம்..
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷாவோடு இணைந்து 96 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை திரிஷாவை விஜய் சேதுபதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளி வந்தது.
ஆனால் அந்தத் தகவல் உண்மைக்கு முற்றிலும் புறமானது என்று அந்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அத்தோடு விஜய் சேதுபதியுடன் நடிக்கும் நடிகைகளுடன் அவர் நெருக்கமாக இருப்பார்.
இது தான் விஜயசேதுபதியின் பலவீனம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுவதாக தமிழா தமிழா பாண்டியன் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் பொதுவாகவே திரையுலத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இது போன்ற லேடிஸ் வீக்னஸ் இருக்கும். அந்த வகையில் விஜய சேதுபதியும் அப்படி இருக்கிறார் போல என்று அவர்களது கருத்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.
விஜய் சேதுபதி குறித்து பிரபலம் பேச்சு..
மேலும் தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கும் இந்த பேச்சானது இணையத்தில் தற்போது பேசும் பொருளாக மாறி ட்ரெண்டிங் ஆன விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் இந்த பேச்சு குறித்து ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லி விஜய் சேதுபதி பற்றி பேசி வருகிறார்கள்.
மேலும் அவரது உண்மையான நிலை என்ன என்பதை அவர் வெளியிட்டால் மட்டுமே தெரிய வரும் இல்லை என்றால் இது போன்ற கிசு கிசுக்கள் மற்றும் பேச்சுக்கள் இணையங்களில் அதிக அளவு உலா வரும் என சொல்லலாம்.