தொப்புள் ராணி-ன்னு சும்மாவா சொன்னங்க..! – பலரும் பார்த்திடாத திரிஷாவின் ஹாட் க்ளிக்ஸ்..!

திருமணம் ஆனா எனக்கு விவாகரத்து வாங்குவது பிடிக்காது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை திரிஷா கூறியிருந்தார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் இருக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் இவரும் ஒருவர்.

 வயது ஆனாலும் இவரது அழகும் இளமையும் இன்னும் வெளினயே ததும்ப தெரியும் வண்ணம் தான் உள்ளது. அதை நாம் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்த குந்தவை கேரக்டரில் பார்த்தாலே தெரியும்.

 தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்கள் உடன் இணைந்து நடித்த இவர் பல வெற்றி படங்களை தந்திருக்கிறார் இருந்தாலும் இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது இவரது ரசிகர்களுக்கு பெரும் குறையாக தான் இருக்கிறது.

 20 ஆண்டு நடிப்புத் துறையில் இருப்பதால் இவரைப்பற்றிய கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இல்லை. ஆரம்ப காலத்தில் தமிழில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்ட இவர் தெலுங்கு நடிகர் ராணாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

 இந்த கிசுகிசுக்களை பற்றி கவலை கொள்ளாமல் தன் வழியில் தனியாக பயணம் செய்து வரும் திரிஷா தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போது தோன்றுகிறதோ அப்போது காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

தற்போது சமூக வலைத்தள பக்கங்களிலும் மிக ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை த்ரிஷா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சி புகைப்படத்தில் இடுப்பு முழுமையாக அப்படியே தெரிய இது என்ன ஊட்டி ஹேர்  பின் பெண்டா… என்று அனைவரும் கேள்வியை எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து மீண்டும் இவர் கவர்ச்சியை நிரூபிக்கக் கூடிய வகையில் இவர் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது என்று தான் கூற வேண்டும் அந்த அளவுக்கு ரசிகர்களை சூடேற்றி இருக்கக்கூடிய இவரது புகைப்படங்களில் அதுக்கு … பஞ்சமே இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …