கல்யாணமான நடிகைய 36 தடவை விடாம தொடர்ந்து அத.. உண்மையை உடைத்த பிரபலம்..!

திரை உலகில் நடக்கின்ற விஷயங்கள் ஹேமா கமிஷன் வெளிவந்த பிறகு நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பல பகீர் தகவல்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் திரையில் ஜொலிக்கும் நட்சத்திர தம்பதிகள் தற்போது விவாகரத்து வழக்குகளை அதிகமாக சந்தித்து வருவதோடு விரும்பி காதலித்தவர்களையே சில நாட்களில் விவாகரத்து செய்யக்கூடிய பழக்கமும் அதிகரித்துள்ளது.

கல்யாணமான நடிகைய 36 தடவ..

இந்நிலையில் தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாகி இருப்பது கல்யாணமான நடிகை ஒருவரை தொடர்ந்து 36 முறை தன் ஆசையை தீர்த்துக் கொள்ள பஜக்,பஜக் என்று லிப் லாக்கில் தொடர்ந்து முத்தமிட்டு அந்த நடிகைய திணற வைத்திருக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் பெரிதளவு பேசப்படுகிறது.

அந்தப் பிரபலமான நடிகர் நடிகர் ஆவதற்கு முன்பே இசை அமைப்பாளராக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருப்பதோடு பாடகி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

மேலும் உருகி உருகி காதலித்த அந்த காதலியை தற்போது விவாகரத்து செய்திருக்கக் கூடிய இவர்களுக்கு நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்ததை அடுத்து அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்த நிலையில் இந்த விவாகரத்து சம்பவம் திரை உலகையே உலுக்கியது.

ஒரு சமயம் இந்த விவாகரத்துக்கு கூட அந்த பட நடிகையை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து 36 முறை தொடர்ந்து உம்மா கொடுத்ததை அடுத்த தான் விவாகரத்து நடந்திருக்கலாம் என்ற பேச்சுக்கள் வதந்திகளாக எழுந்தது.

தொடர்ந்து அத.. உண்மையை உடைத்த பிரபலம்..

இந்நிலையில் அந்த பிரபல நடிகர் மற்றும் நடிகை யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்படி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

அந்த இசை அமைப்பாளராக இருந்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர் அதுமட்டுமல்லாமல் அவர் நடிகராக மாறிய பிறகு பல திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் அது ஜிவி பிரகாஷ் என்று. அந்த நடிகர் தான் ஷூட்டிங்கில் படத்திற்காக எடுக்கப்பட்ட அந்த சார்ட்டில் கல்யாணமான அந்த நடிகையின் உதட்டினை கடித்த வண்ணம் தொடர்ந்து 36 முறை முத்தம் கொடுத்து இருக்கிறார்.

இதற்கு காரணம் ஒரே டைட்டில் அந்த காட்சி ஓகே ஆகாததை அடுத்து தொடர்ந்து 36 முறை லிப் லாக்கில் அந்த விஷயத்தை செய்ததை அடுத்து அவர்கள் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.

அதுமட்டுமல்லாமல் ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லனா நயன்தாரா எனும் படத்தில் அவர் பிளே பாய் கேரக்டரை செய்திருந்தார். அந்த படத்தில் தான் மனிஷா யாதவ் என்ற நடிகைக்கு 36 முறை லிப் லாக்கில் முத்தமிட்டு இருக்கிறார்.

உண்மையை உடைத்த பிரபலம்..

அதுவும் இந்த காட்சியை படம் பிடிக்க இவர் அதிகளவு ரீடெக்குகளை எடுத்து அவரது உதடுகளை சு** விட்டார் என இந்த உண்மையை பிரபலமான பத்திரிக்கையாளர் பகிர்ந்து பல மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

எனினும் இந்த காட்சி அந்தப் படத்தில் இடம் பிடித்திருந்தாலும் இது குறித்த உண்மை என்ன என்பது அவர்களுக்கு கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும். எனினும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam