கோழி.. சரியான வெடக்கோழி.. விழா மேடையில் அதகளம் செய்த திரிஷா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை திரிஷா ( Trisha )-வின் புகைப்படங்கள் சில இணையத்தை கலைக்க வருகின்றது. தமிழில் நடிகர் பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற திரைப்படத்தில் நடிகர் நடிகை சிம்ரனின் தோழியாக நடித்திருந்தார் நடிகை திரிஷா.

Trisha

அதன் பிறகு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.

இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது இவர் நடித்த படங்கள் என்று கூற முடியாது இவருடைய பெயரில் வெளியான குளியல் வீடியோ ஒன்றுதான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது என்று கூறலாம்.

Trisha

இன்டர்நெட் என்ற ஒன்றை 90ஸ் கிட்ஸ் கற்றுக் கொண்டது இவருடைய வீடியோவை பார்க்கத்தான் என்ற மீம்களை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு நடிகை திரிஷாவின் வீடியோ காட்சி அந்த அளவுக்கு வைரலானது.

Trisha

ஆனால் பல வருடங்கள் கழித்து தான் அது த்ரிஷா கிடையாது திரிஷா போலவே உருவ அமைப்பு கொண்ட வேற ஒரு பெண் என்று இப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் ஒரு பக்கம் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சையை எதிர் கொண்டிருக்கிறார் திரிஷா கிருஷ்ணன்.

Trisha

உச்சகட்டமாக பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அடுத்த சில மாதங்களில் திருமணத்தை ரத்து செய்த நிகழ்வு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியது.

Trisha

அது இன்று முதல் தற்போது வரை திருமணம் என்ற பேச்சை கேட்டாலே தெரிவித்து ஓடுகிறார் திரி.ஷா இது ஒரு பக்கம் இருக்க இவருடைய இளம் வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கோழி.. வெடக்கோழி.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …