“ப்பா.. ஸ்லீவ் லெஸ் உடையில்..” – ஆளை அசத்தும் திரிஷா..! – வைரலாகும் நச் க்ளிக்ஸ்..!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ராங்கி திரைப்படம் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக ரிலீசாகாமல் பொட்டியில் தூங்குகிறது. இந்த படத்தின் வெளியீட்டின் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நடிகை திரிஷா இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை திரிஷா ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கவர்ச்சி தேவதையாக தோன்றிய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இருக்கிறார் நடிகை திரிஷா. தான் அறிமுகமான படத்தில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

சொல்லப்போனால் நடிகை சிம்ரனுக்கு அடுத்தபடியாக நடிகை த்ரிஷா தான். அதிகப்படியான காலங்கள் முன்னணி நடிகையாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் வந்தாலும் கூட அவருடைய வளர்ச்சிக்கு துணை நிற்கின்றன பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

நடிகை திரிஷா அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தன்னுடைய திருமணம் நின்று போனதால் திருமணம் என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடி வருகிறாராம் அம்மணி.

மறுபக்கம் இவர் போதைக்கு அடிமையாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொண்டால் எங்கே இதனால் வழக்கமாக சுதந்திர பறவையாக இருக்க முடியாது என்று யோசிப்பதும் இவர் திருமணத்தை வருகிறார் என்றும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன.

இதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு நடிகை திரிஷா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ராங்கி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam