ஓட்டை வாய்.. சிக்கலில் திரிஷா.. விஜய் சங்கீதா குடும்பத்தில் வெடித்த பிரச்சனை.. இவங்க தான் காரணமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக தனது கடைசி திரைப்படம் ஒன்றில் நடித்துவிட்டு அத்தோடு சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு அரசியலில் முழு மூச்சில் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.

மனைவியை பிரிந்துவிட்டார் விஜய்:

இப்படியான சமயத்தில் அரசியலில் ஈடுபடுவதற்காக தனது உழைப்பையும் போட்டு வரும் விஜய் தனது மனைவியான சங்கீதா மற்றும் மகன்களைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை வெடித்ததாவும் அதனால் மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் விஜய் தற்போது தனிமையில் தான் இறந்து வருகிறார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்திய நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து ஒன்றாக பங்கேற்பதே கிடையாது.

அதற்கு மாறாக மகன்களுடன் தனியாக வந்து நிகழ்ச்சிகளை அட்டென்ட் செய்கிறார் சங்கீதா. ஆம் அண்மையில் கூட ஷங்கரின் மகள் திருமணத்தில் விஜய்யின் மனைவி மகனுடன் தனியாக வந்துச்சென்றது குறிப்பிடதக்கது.

20 வருஷத்திற்கு முன்பே விஜய் திரிஷாவுடன்:

இப்படியாக விஜய் மற்றும் சங்கீதாவின் விவகாரம் இருக்க இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருந்து வந்தது நடிகை திரிஷா தான் என கூறப்பட்டது .

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் உடன் சேர்ந்து கில்லி திரைப்படத்தில் நடித்த போதே அவருடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சங்கீதா இனிமேல் திரிஷாவுடன் நீங்கள் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்க கூடாது என அப்போதே கண்டிஷன் போட்டாராம்.

விஷயம் எப்படி இருக்க தற்போது மனைவி சங்கீதாவை விஜய் பிரிந்ததால் மீண்டும் திரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார்.

இதனால் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ரகசிய உறவு அம்பலம்:

மேலும், விஜய் நடிகை திரிஷாவுக்கு பல கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.

எனவே இவர்களின் ரகசிய உறவு உண்மைதான் போல என ரசிகர்களும் நம்பும் வகையில் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

விஷயம் இப்படி இருக்க தற்போது மீண்டும் நடிகை திரிஷா செய்துள்ள சம்பவம் பெரும் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது.

விஜய் திரைப்படங்களில் நடிப்பது இத்தோடு முடித்துவிட்டு அரசியலில் இறங்க இருக்கிறார். இதற்காக அவர் முழு மூச்சில் அரசியலில் இறங்கி வெற்றி பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படியான சமயத்தில் குடும்பத்தில் சில பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார் விஜய். அத்துடன் தனது மகளுடன் பேசி கொள்வதில்லை.

மனைவி மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது.

விஜய்யுடன் லிப்டில் திரிஷா:

அதுமட்டுமில்லாமல் மனைவி மகன்களை பிரிய முக்கிய காரணமாக இருந்ததே நடிகை திரிஷா தான் என்று அவருடன் ஏற்பட்ட நெருக்கம்தான் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விட்டது என செய்திகள் வெளியாகியது.

இது வதந்தி செய்திகளாகவே இருந்து வந்த நிலையில் தற்போது திரிஷாவே முன்வந்து மூக்கை நுழைத்து இந்த விஷயத்தை மீண்டும் பூதாகரமாக வெடிக்க செய்து இருக்கிறார் .

அதாவது விஜய்க்கும் எனக்கும் ரகசிய உறவு இருப்பதெல்லாம் உண்மைதான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டு இருக்கிற புகைப்படம் தற்போது பெரும் புகழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

ஆம், நடிகை திரிஷா விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்யுடன் லிப்ட்டில் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது இவர்களின் ரகசிய உறவை அம்பலப்படுத்துப்பவதாக பல்வேறு மீம்ஸ் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

திரிஷாவால் விஜய்க்கு அவப்பெயர்:

ஆனால் இந்த விஷயத்தில் விஜய்க்கு முழு ஆதரவு கொடுத்து வருவது அவர்கள் ரசிகர்கள் தான். தளபதி அரசியலில் முழு வீச்சில் இறங்கி இருப்பதால் பொறாமையில் அவரைப் பற்றி இதுபோன்று தவறான செய்திகளை பரப்பி விடுகிறார்கள்.

ஆனால் எங்கள் தளபதி அப்படி ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார் என அவரது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதோடு அவருக்கு பெரும் ஆதரவையும் கொடுத்து வருகிறார்கள்.

இப்படியாக நடிகை திரிஷா ஜெயம் ரவி மற்றும் விஜய்யின் வீட்டு விவகாரத்தில் முக்கிய புள்ளியாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த விவாகரத்துகளுக்கு காரணம் நடிகை திரிஷா எனக் கூறப்பட்டு வருவதால் தற்போது கோலிவுட் மார்க்கெட்டில் திரிஷாவின் விவகாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version