தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த ஹை-ப்ரொபைல் கும்மாளம்.. மவுனம் கலைத்த திரிஷா.. வெடித்த சர்ச்சை..!

பொதுவாகவே திரையுலகில் நடிக்கின்ற நடிகை மற்றும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளி வருவது சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் நடிகை திரிஷா பற்றி வெளி வந்த கிசுகிசுகளுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் தற்போது ஒற்றை கருத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர விட்டு இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் விஜய் உடன் நடிகை திரிஷாவை இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளி வந்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை உறுதிடப்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்கள் வீடியோக்கள் என பலவும் இணையங்களில் வெளி வந்தது.

தமிழ் சினிமாவை ஆட்டிய ஹை-ப்ரோபைல் கும்மாளம்..

அந்த வகையில் விஜய்யின் பிறந்தநாள் சமயத்தில் நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் லிப்டில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளி வந்து அந்த புகைப்படத்திற்கு கண்ணும், காதும் வைத்து பல்வேறு வகைகளில் பேச்சுக்கள் புகைந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே  சுச்ஸி லீக்ஸ் மூலம் பரபரப்பு கிளப்பிய பாடகி சுசித்ரா இந்த லிப்டில் இருக்கும் வீடியோ குறித்து விமர்சனங்களை வெளியிட்டு இவர்கள் இருவரையும் எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசி இருந்தது இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல் விஜய் தற்போது அரசியலில் இறங்கி இருப்பதை அடுத்து திரிஷாவும் அவருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் பாஜகவில் இணையலாம் ஏனென்றால் ஏற்கனவே பல அழகிய நடிகைகள் பாஜகவில் இணைந்து இருப்பது பற்றியும் பாடகி சுசி விமர்சனம் செய்தார்.

மௌனம் கலைத்த திரிஷா..

லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியை தள்ளக்கூடிய வகையில் லிப் லாக் கிஸ்ஸில் தனது மொத்த நடிப்பையும் வெளிப்படுத்திய திரிஷாவினால் தளபதி விஜய் மற்றும் அவர் மனைவி பிரிந்து இருக்கிறார்கள் என்ற விஷயங்கள் வெளி வந்த போதும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்தினார்.

எனினும் தொடர்ந்து நடிகை திரிஷாவை தளபதியோடு இணைத்து பல்வேறு வகைகளில் கலவை ரீதியான விமர்சனங்கள் எழுந்த போதும் அமைதி காத்த திரிஷா தற்போது ஒற்றை வார்த்தையில் அனைத்துக்கும் பதில் சொல்லிவிட்டார்.

இந்த பதிவு தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகைகளின் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வெடித்த சர்ச்சை முடிந்ததா?

இதற்குக் காரணம் இது குறித்து இத்தனை நாட்கள் வாய் திறக்காமல் இருந்த திரிஷா தற்போது இணையதள பக்கத்தில் நீங்கள் எதையாவது கடந்து செல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்களை பற்றி பேசுபவர்கள் பற்றி எதையும் நீங்கள் கூறாமல் கண்டு கொள்ளாமல் மௌனமாக இருப்பது மிகவும் நல்லது என்று சொல்லிவிட்டார்.

இதனை படித்த இவரது மொத்த ரசிகர்களும் திரை உலகமே இவரை பற்றி பேசி வந்த ஹை ப்ரோபைல் கிசுகிசுகளுக்கு பதிலடி தந்திருப்பதாக சொல்லி விட்டார்கள்.

கோலிவுட்டை ஆட்டிப்படைத்த அந்த பரபரப்பான ஹை ப்ரொபைல் கிசுகிசுக்களுக்கு நடிகை திரிஷா முற்று புள்ளி வைத்துவிட்டார் என்று ரீதியில் ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version