செம்ம ஹாட்டா இருக்கீங்க.. டெலிட் பண்ணிடாதிங்க ப்ளீஸ்.. திரிஷா ஹாட் போஸ்..! கதறும் நெட்டிசன்ஸ்..!

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதற்கு முன்பே ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக திரிஷா நடித்திருப்பார்.

முதன்முதலில் லேசா லேசா திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் தாமதமாகதான் வெளியானது. அதற்கு முன்பே திரிஷா நடிப்பில் மௌனம் பேசியதே, சாமி முதலிய திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. இருந்தாலும் முதன் முதலில் அவர் நடித்த திரைப்படம் லேசா லேசா திரைப்படம்தான்.

அதனை தொடர்ந்து விஜய்யுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பிறகு திரிஷாவின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரிக்க துவக்கியது. கில்லி திரைப்படத்தை தொடர்ந்து திருப்பாச்சி, ஆறு, ஜி என்று இவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் நடிகர்களின் திரைப்படங்களாக இருந்து வந்தது.

பிரபலமான நடிகை:

 

இதனை தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திரிஷா இருந்து வந்தார். அதற்குப் பிறகு சினிமாவில் பிரபலமான  சிம்பு, ஆர்யா மாதிரியான நடிகர்களுடனும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார் திரிஷா.

2011 ஆம் வருடத்தில் இருந்து த்ரிஷாவிற்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தார் திரிஷா.

அவர் ஒரு வருடத்திற்கு இரண்டு திரைப்படங்கள் எல்லாம் நடித்த காலகட்டத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் திரிஷாவின் மார்க்கெட் மீண்டும் அதிகரித்து இருக்கிறது. அதற்கு காரணம் 2022 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம்தான்.

ரீ எண்ட்ரி:

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் இவருக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் வாய்ப்புகளை பெற தொடங்கியிருக்கிறார் திரிஷா.

 

அதனை தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித்துடன் லியோ, விடாமுயற்சி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன. கவர்ச்சியாக இருக்கும் அந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்த திரிஷா ஒரு வேலை இன்னும் கொஞ்ச நேரம் கழித்து இந்த புகைப்படங்களை நான் டெலிட் செய்தாலும் செய்து விடுவேன் என அந்த புகைப்படத்திற்கு கீழே எழுதி இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்து வரும் ரசிகர்கள் செம்ம ஹாட்டா இருக்கீங்க டெலிட் பண்ணிடாதீங்க ப்ளீஸ் என்று கதறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …