ப்பா.. காய்ச்சலே வந்துடும் போல இருக்கே..! – மேலாடையை கழட்டி விட்டு.. திணறடிக்கும் திரிஷா..!

நடிகை திரிஷா ( Trisha ) கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை சிம்ரனுக்கு பிறகு நடிகை திரிஷாவின் இவ்வளவு ஆண்டு காலம் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா தான் என்று கூறலாம்.

Trisha

நடிகைதிரிஷாவுடன் நடிக்க வந்தவர்கள் நடிகை திரிஷாவிற்கு பிறகு நடிக்க வந்த நடிகைகள் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு சென்று விட்டு தற்பொழுது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போய்விட்டார்கள்.

ஆனால் நடிகை திரிஷா இன்னமும் லைம் லிட்டில் இருக்கிறார். தற்பொழுது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

Trisha

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் ஜெருவராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகை திரிஷா தன்னுடைய மேலாடையை கழட்டிவிட்டபடி என்னுடைய மார்பின் மேல் குத்திய டாட்டூ தெரிய வந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காய்ச்சலே வந்துடும் போல இருக்கு.. இந்த அளவுக்கு கிளாமர் காட்டினால் நாங்கள் எப்படி தூங்குறது.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர்.

Trisha

நடிகை திரிஷா விரைவில் தன்னுடைய குடும்ப நண்பரும் பிரபல தொழிலதிபருமான பெங்களூருவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

Trisha

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …