பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. தொளதொள டாப்ஸ்.. லெக்கின்ஸ் பேண்டில் திரிஷா..!

சாமி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. சாமி படம்தான் அவருக்கு ரிலீசான விதத்தில் முதல் திரைப்படம் என்றாலும் அதற்கு முன்பே த்ரிஷா நடித்த திரைப்படம் லேசா லேசா.

தமிழில் முதன்முதலாக பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடித்தார் திரிஷா. ஆனால் அந்த திரைப்படம் தாமதமான காரணத்தினால் திரிஷாவின் முதல் திரைப்படமாக சாமி படம் அமைந்துவிட்டது.

இந்த திரைப்படங்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்த ஒரு சில வருடங்களிலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக கில்லி திரைப்படத்தில் நடித்தார். கில்லி திரைப்படம் தமிழக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

பாத்துகிட்டே இருக்கலாம் போல

தெலுங்கில் வெளியான திரைப்படத்தின் ரீமேக்காகதான் ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக்காகதான் கில்லி திரைப்படம் வெளியானது. ஆனால் ஒக்கடுவை விட கில்லிதான் நன்றாக இருக்கிறது என்று அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் மகேஷ்பாபு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதற்கு பிறகு திரிஷா தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சமயத்தில் அவருக்கு வயதான காரணத்தினால் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

தொளதொள டாப்ஸ்

இந்த நிலையில்தான் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தார் திரிஷா. படத்தின் மிக முக்கியமான குந்தவை கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தார் திரிஷா. அதனை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

அதற்கு முன்பு வரை சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த திரிஷாவிற்கு பிறகு மீண்டும் பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தது தொடர்ந்து லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

லெக்கின்ஸ் பேண்டில் திரிஷா

கமல் கதாநாயகனாக நடிக்கும் தக்லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா. இப்படி திரிஷா தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் அதே சமயம் அவரை குறித்து சர்ச்சைகளும் அதிகமாக சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக நடிகை திரிஷாவிற்கும் நடிகர் விஜயிற்கும் இடையே காதல் இருந்து வருவதாக இடையில் ஒரு வதந்தி கிளம்பி வந்தது.

அதற்கு திரிஷா பக்கத்தில் இருந்தோ அல்லது விஜய் பக்கத்தில் இருந்தோ எந்த ஒரு பதிலும் வெளிவரவில்லை. இப்பொழுதும் படங்களில் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக மெயின்டைன் செய்து வருகிறார் திரிஷா.

இந்த நிலையில் சமீபத்தில் டாப்ஸ் மற்றும் லெகின்ஸ் அணிந்து திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. உண்மையிலேயே திரிஷாவிற்கு வயது ஆகிறதா என்று இதை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version