லிப் ஸ்டிக் கறை படிய கூட்டத்தில் முன்னணி நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை திரிஷா.. வைரல் வீடியோ..

தமிழ் திரையுலகில் எவர்கிரீன் நடிகையாக திகழும் நடிகை திரிஷா தற்போது செகண்ட் இன்னிங்ஸில் அபாரமாக தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

40 வயதை தொட்டுவிட்ட இவர் என்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழக்கூடிய இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

நடிகை திரிஷா..

தமிழ் திரை உலகில் ஆரம்ப காலத்தில் சின்ன கேரக்டரை செய்ததை அடுத்து இவருக்கு கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்திய இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், கமல் என பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஆண்ட்டி லுக்கில் அனிகா சுரேந்திரன்.. நெசமாவே 20 வயசா.. அலறும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவர் ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜயோடு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோடி போட்டு லியோ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் லிப் லாக் கிஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

அடுத்து விஜய் தற்போது நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். மேலும் இவர் அஜித் நடிப்பில் வெளி வர இருக்கும் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்து இருக்கிறார்.

கமல் நடிப்பில் வெளி வர உள்ள தக் லைப் திரைப்படத்திலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் விஸ்வம்பாரா படத்திலும் நடித்துக் கொண்டிருக்கக் கூடிய இவர் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

முத்தம் கொடுத்த திரிஷா..

சமூக வலைதளங்களிலும் படும் பிசியாக இருக்கக்கூடிய நடிகை திரிஷா அவ்வப்போது வண்ண, வண்ண புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வகையில் தற்போது திரிஷாவின் வீடியோ ஒன்று இணையங்களில் வெளி வந்து வைரல் ஆகி உள்ளது. இது திரிஷா திரை உலகிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ எனினும் அவரின் முத்தத்தால் இது வைரல் ஆகிவிட்டது.

இதில் மாதவன் கன்னத்தில் முத்தமிட்டால் என்று பேசிய படி இளம் வயதில் இருக்கும் திரிஷா பெப்சி பாட்டில் கொடுத்து அனுப்பும் போது முத்தத்தை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள்.

இதையும் படிங்க: சீரியல்ல குத்து விளக்காட்டம் பொடவ கட்டிக்கிட்டு வரும் பிரியங்காவா இது.. என்னுங்க அம்மணி இதெல்லாம்..

இது மீண்டும் இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. இது பெப்சி விளம்பரம் என்பதால் இந்த உள்ளம் கேட்குமே மோர் என்ற வார்த்தைகளை ரசிகர்களும் தற்போது சொல்லி வருகிறார்கள்.

ஜூஸ் விளம்பரத்தில் மாதவன் கன்னத்தில் முத்தமிடுகிறேன் என தனது நண்பர்களிடம் பந்தயம் செய்யும் திரிசா ஜூஸ் பாட்டிலில் முத்தம் கொடுத்து அதை மாதவனிடம் அனுப்புகிறார்.

அந்த ஜூஸ் பாட்டிலை தனது கன்னத்தில் மாதவன் வைக்கவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் திரிஷா இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் இந்த லிங்கில்  https://twitter.com/koshi_twits/status/1769283014851428597 சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version