நயன்தாராவை டம்மி ஆக்கி Thug Life காட்டும் நடிகை.. இது வேற லெவல் சம்பவம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக உயர்ந்துள்ள நயன்தாரா லேடி சூப்பர் என்ற அசைக்கமுடியாத இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து முதன் முதலில் ஐயா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.

இதையும் படியுங்கள்: இளம் சிட்டு.. சன்னி லியோனை மிஞ்சும் கவர்ச்சி.. எல்லாமே தெரியுது.. கிறங்கடிக்கும் ஜோவிகா!

தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த நயன்தாரா இதனிடையே காதல் சர்ச்சைகளில் சிக்கி மனஉளைச்சலுக்கு ஆளாகினார்.

சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா:

இதனால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். அதன் பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து வந்தார்.

தொடர்ச்சியாக பலவேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாரா என்ற அந்தஸ்தை பிடித்தார். அதையடுத்து விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: 48 வயது தான்.. Daniel Balaji மரணத்திற்கு உண்மையான காரணம்.. தெரிந்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

நயன்தாராவை ஓரங்கட்டிய திரிஷா:

இதனிடையே அன்னபூரணி உள்ளிட்ட சில தோல்விப்படங்களை கொடுத்து பின்தங்கிவிட்டார். தற்போது நயன்தாராவின் இடத்தை திரிஷா எட்டிப்பிடித்துவிட்டார்.

திரிஷா கமலின் தக் லைப் படத்திற்காக 12 கோடி ருபாய் சம்பளம் பெருகிறாராம். இதன் மூலமாக அவர் தென்னிந்தியாவில் நடிகை நயன்தாராவை ஓரங்கட்டி டாப் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்துவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version