காலை கீழ போடுமா கண்ணு கூசுது.. தெரிய கூடாதது தெரிய திரிஷா உச்ச கட்ட கவர்ச்சி போஸ்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டும்தான் எப்போதுமே ஹீரோயின்களாக நடிக்கின்றனர். சில நடிகைகள் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே அக்கா, அண்ணி, அத்தை கேரக்டர்களில் நடிக்க துவங்கி விடுகின்றனர். ஒரு கட்டத்தில் டிவி சீரியல்களில் நடிக்க சென்று விடுகின்றனர்.

ஏனென்றால் அந்த நான்கு ஐந்து ஆண்டுகளில், அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றம், தோற்றத்தை மாற்றி விடுகிறது. அதன்பிறகு அவர்களை அக்காவாக, அண்ணியாக, மாமியார் கேரக்டரில் கூட நடிக்க வைத்து விடுகிறது.

ஆனால் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில நடிகைகள் எப்போதுமே ஹீரோயின்களாக நடத்தி அசத்தி கொண்டிருக்கின்றன.

திரிஷா

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து அசத்திக் கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. இவர் துவக்கத்தில் லேசா லேசா, மௌனம் பேசியதே, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்களில் நடித்த போது திரிஷா, பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

ஆனால், 2002ம் ஆண்டில், ஹரி இயக்கத்தில் சாமி படத்தில் சியான் விக்ரம் ஜோடியாக நடித்த பிறகு, திரிஷாவின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்றது. தொடர்ந்து பல வெற்றி படங்களில் திரிஷா நடிக்க ஆரம்பித்தார்.

குறிப்பாக கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த வகையில், திரிஷாவுக்கு மார்க்கெட் எகிறியது. முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் திரிஷாவுக்கு சறுக்கல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவருக்கு 96 படம் கை கொடுத்து தூக்கி விட்டது.

பொன்னியின் செல்வன் – குந்தவை

அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் வெளியான மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து திரிஷா மீண்டும் பழைய இடத்துக்கு வந்தார். அடுத்து லியோ படத்தில் உதட்டு முத்தக் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டினார்.

இப்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் என ஏழுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை திரிஷாவை பொறுத்தவரை 20 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்தும் இன்னும் கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி தவித்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

கூவத்தூர் நட்சத்திர ஓட்டல்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் குடிபோதையில் நடுரோட்டில் ஆடியது, ஐதராபாத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கிருந்த பாத்ரூமில் ஆடையின்றி குளித்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், அது சமீபத்தில் கூவத்தூர் நட்சத்திர ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் அந்த சம்பவம் போன்றவை தொடர்ந்து, அவரை விமர்சனத்தில், சர்ச்சைகளில் சிக்க வைத்து விடுகின்றன.

கண்ணு கூசுது…

நடிகை திரிஷா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தொடர்ந்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார். அடிக்கடி அவரது வரம்பு மீறிய கவர்ச்சி படங்கள் வெளியாகி, ரசிகர்களை ஏங்க வைக்கின்றன. தற்போது அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், காலை கீழ போடுமா கண்ணு கூசுது.. அந்தரங்க பகுதியில் தெரிய கூடாதது தெரிய திரிஷா உச்ச கட்ட கவர்ச்சி போஸ் பார்த்து, ரசிகர்கள் உச் கொட்டுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version