சாக்லேட் சிலை.. டஸ்க்கி செக்ஸி..ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. ரசிகர்களை மூச்சு முட வைக்கும் திரிஷா..!

நடிகை திரிஷா தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா..? பொன்னியின் செல்வன் நாவலை வாசித்து பொன்னியின் செல்வன் நாவலை ரசிகராக இருக்கும் இருப்பவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடிகை திரிஷா இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய வந்து இருந்த நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் திரிஷாவிடம் நீங்கள் தளபதி 67 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. என்ன விஷயம்..? என்று கேள்வியாக கேட்கப்பட்டது.

இது குறித்து இப்போது எதுவும் பேச வேண்டாம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மட்டும் பற்றி பேசலாம் மற்ற விஷயங்களை பிறகு பேசலாம் என்று கூறினார் திரிஷா.

தளபதி67 திரைப்படத்தில் நடிகை திரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. எனவே., விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். காரணம் ஏற்கனவே நடிகர் விஜய் திரிஷா நடிப்பில் வெளியான நான்கு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

மட்டுமில்லாமல் கில்லி, திருப்பாச்சி என இரண்டு படங்களும் ரசிகர்களின் பேவரைட் படங்களாக இருக்கின்றன. திரிஷா மீண்டும் விஜயுடன் ஜோடி சேர்வதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …