தமிழ் சினிமாவை பொருத்தவரை விஜய் அஜித் ரஜினிகாந்த் கமலஹாசன் சூர்யா என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர் நடிகை திரிஷா. ஏறக்குறைய இவர் இந்திய திரை உலகில் சுமார் 19 ஆண்டுகளுக்கு மேலாக தாக்கு பிடித்து நிற்கிறார் என்றால் அது சாமானியமான விஷயம் அல்ல.
இவரின் அற்புதமான நடிப்பு திறனாலும் கட்டழகிய உடலாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கக்கூடிய இவர் இணையதளத்தில் எப்போதும் ட்ரெண்டிங் ஆன போட்டோஸை போடுவார்.
39 வயது அதிகயும் திருமணம் செய்து கொள்ளாத நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை அடுத்து தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோனி வரிசையை எட்டிப் பிடிக்க போகிறவர் என்பதால் கதாநாயகிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கதைய அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது இவரது நடிப்பில் ராங்கி என்ற திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மேலும் இந்தப் படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளில் திரிஷா டூப் போடாமல் நடித்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து குன்றாத அழகுடன் எப்போதும் இவர் எவர்கிரீன் அழகையாக திகழ்கிறார்கள் என்று ரசிகர்கள் இவரை கவித்துவமாக வர்ணித்து இருக்கிறார்கள்.
இந்த போட்டோவில் இவர் மேனியில் அந்த அழகு அப்படியே தெரிவதால் இவரை பேரழகி என்றும் ஆளைக் கொல்லும் அதிசய அம்மணி என தாறுமாறாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.
இது போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்கக் கூடிய அளவில் குனிந்து காட்டுகிறேன் மொத்தத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இவர் குனிந்த நிலையில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோவை பார்த்து இளசுகளின் ஹார்ட் பீட் அதிகரிக்க விட்டது என கூறலாம்.
இந்த போட்டோஸுக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள். 39 வயது என்றால் நம்ப முடியாத அளவுக்கு மேனியை கட்டிக் கோப்பாக வைத்திருக்கும் இவர் எப்படி ஃபிட்னஸ் ஆக பாடிய மெயின்டைன் செய்கிறார் என்ற கேள்விகளை பலரும் பலவிதமாக கேட்டிருக்கிறார்கள்.