ப்பா.. மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய.. இளசுகளை வாட்டி வதைக்கு திரிஷா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து இன்று வரை திரை உலகில் அசைக்க முடியாத நடிகையாக திகழக்கூடிய நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறிவிட்டார்கள்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கருப்பு  நிற கவுனில் பிரவுன் கலர் டிசைன் போட்ட உடையை உடுத்தி ரசிகர்களின் மனதில் ரகளை செய்து விட்டார்.

 அதுவும் சைடு போஸில் சிரித்தபடி இவர் தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள் என்று கூறலாம். அந்தளவு உச்சகட்ட கவர்ச்சியில் இந்த புகைப்படம் விரசம் இல்லாமல் பார்க்கின்ற வேலையை பக்குவமாக செய்திருக்கிறது என்று சொல்லலாம்.

மேலும் ரசிகர்களின் மனதில் அந்த உணர்வை தூண்டி விட்டிருக்கும் இவருக்கு பரிசாக எதை கொடுக்கலாம் என்று தற்போது ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். முன்னழகு எடுப்பாக தெரியும் எந்த ஒவ்வொரு போட்டோஸையும் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

 ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு மேல் திரை உலகில் நின்று சாதித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவருக்கு 40 வயதாகியும் இப்படி உடலை அற்புதமாக எப்படி பராமரிக்கிறார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு எழுந்துள்ளது.

 இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு இவருக்கு மீண்டும் பல பட வாய்ப்புகள் இவரை வந்து சேர்ந்துள்ளது.இதனை அடுத்து இவர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதாக தெரியவந்துள்ளது.

 அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை அவர் விரும்பி எடுத்து நடித்து வருகிறார் என்று கூறலாம். அந்த வரிசையில் இவர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள ராங்கி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

மேலும் திரையுலகை பொருத்தவரை என்றுமே எவர்கிரீன் நடிகையாக திகழக்கூடிய இவர் வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் காம்பெடிஷன் தரக்கூடிய அளவுக்கு தனது என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version