நீங்க போட்டதுலையே.. கவர்ச்சியான ட்ரெஸ் இது தான்.. திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசித்திய நடிகை திரிஷா தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்த இவர் இதனை அடுத்து ஹீரோயினியாக தரம் உயர்ந்தார். ஏறக்குறைய சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து இருக்கும் இவரை எவர்கிரீன் நடிகை என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

நடிகை திரிஷா..

தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தளபதி விஜய், தல அஜித் மற்றும் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய இவரின் கில்லி திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரி தந்தது.

அது மட்டுமல்லாமல் தளபதியோடு இணைந்து நடித்த இந்த இரண்டு படங்களிலும் இவரது கெமிஸ்ட்ரி பக்காவாக வேலை செய்து இருப்பதாக ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

அண்மையில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டில் குந்தவையாக செகண்ட் இன்னிங்ஸ் களம் இறங்கிய திரிஷா தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டாருக்கே சவால் விடக் கூடிய வகையில் வேகமாக முன்னேறி வருகிறார்.

போட்டதுலேயே கவர்ச்சியான டிரஸ்..

எனினும் திரிஷாவை பற்றி அண்மையில் பல்வேறு விதமான விமர்சனங்கள் வெளி வந்தது. அவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் சினிமாவில் முழு மூச்சாக நடித்து வரும் திரிஷா தற்போது தல அஜித் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் இவரது பெயர் அடிபட்ட போதும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல எதையும் கண்டுகொள்ளாமல் எந்த விதமான பதிலும் தராமல் இருக்கும் திரிஷாவை பற்றி பலரும் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் எப்போது தக்க பதில் தருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை திரிஷா அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை உருக வைத்துள்ளது

உருகும் ரசிகர்கள்..

அந்த வகையில் ரசிகர்களின் கண்களை கட்டி போட்டு சலனத்தை தூண்டிவிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் ரசிகர்கள் திக்கு முக்காடி வருகிறார்கள்.

இதற்குக் காரணம் வெள்ளை நிற குட்டியூண்டு சர்ட்டில் முன் அழகு முன்னே தெரிய முழுசா பாருங்கள் என்று குனிந்து காட்சி அளிப்பதை பார்த்து ரசிகர்கள் சொள்ளு விட ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு புகைப்படம் தான் இப்படி என்றால் மற்றொரு புகைப்படத்தில் கருப்பு நிற டிரவுசரையும் மேல் சட்டையும் போட்டு முன்னழகையும் வெண்ணை போல் இருக்கும் தொடை அழகையும் எடுப்பாக காட்டி சைசாக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.

போதும், போதும் என்று ரசிகர்கள் போனாலும் போதாது என்று சட்டை பட்டனை கூட போடாமல் உள்ளிருக்கும் கருப்பு ப்ரா வெளியே தெரியக் கூடிய வகையில் இடை அழகும் முழுமையாக வெளிப்பட மற்றொரு புகைப்படத்தில் ஆளை அசத்தியிருக்கிறார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத எந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஏக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதுக்குள்ளும் வேதி மாற்றங்கள் ஆகி காதல் எனும் சிறகுகளை விரித்து கற்பனை கடலில் மூழ்க நீங்கள் தயாராவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version