“உடற்பயிற்சியில் எனக்கு பிடிச்ச பகுதி இது தான்..” வெறும் ப்ராவுடன் மல்லாக்க படுத்தபடி திரிஷா செல்ஃபி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் திரிஷா. கடந்த 1983 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சென்னையில் பிறந்த இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறைக்குள் வந்து 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை என்ற பட்டத்தை வென்றவர்.

அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கூறிய ஆரம்பித்தது முதன் முறையாக இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் வெளியான ஜோடி திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் தோழியாக சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இடம்பெற்ற லேசா லேசா என்ற பாடலில் தன்னுடைய ஒட்டு மொத்த அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டு காட்டி ரசிகர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்தவர் திரிஷா.

எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இருந்தார் அதனை தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.

அதன் பிறகு கால் வைத்த இடம் எல்லாம் வெற்றி வெற்றி என வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தார் நடிகை திரிஷா இடையில் இவருடைய குளியல் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவருடைய இந்த காட்சிகளை பார்ப்பதற்காகவே பிரவுசிங் சென்டரில் குடி இருந்த இளவட்டங்கள் ஏராளம் அந்த அளவுக்கு இவருடைய இந்த வீடியோ மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது.

நாளடைவில் அது திரிஷா கிடையாது திரிஷா போலவே தோற்றம் கொண்ட வேறு ஒரு பெண் என்ற உண்மை தெரிய வந்தது. இப்படி தன்னை சுற்றி பல்வேறு சர்ச்சைகளை சுமந்து கொண்டிருந்தாலும் சினிமாவில் தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கியவர் நடிகர் திரிஷா.

மேலும், உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உடற்பயிற்சி செய்து முடித்த களைப்பில் கண் அயரும்போது எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பூ டிசைன் போன்ற ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொண்டு உடல் பயிற்சி முடித்த களைப்பில் கண் அயர்ந்திருக்கும் திரிஷா அப்படியே மல்லாக்க படுத்து கொண்டு ஒரு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து இணையத்தில் தட்டி விட்டிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் உடற்பயிற்சியில் எனக்கு பிடித்த பகுதி எது என்றால் உடற்பயிற்சி முடிந்துவிட்டது என்பதுதான் எனவும் கேப்ஷன் வைத்திருக்கிறார்.. இவருடைய இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

இந்த புகைப்படத்தில் அம்மணியின் அழகைப் பார்த்த ரசிகர்கள் முகத்தில் துளி மேக்கப் இல்லாமல் தேவதை போல தெரிகிறீர்கள் என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version