ஸ்டன்னிங் டிரஸ்ஸில் அசத்தல் லுக்..! ஆளை மயக்கும் திரிஷாவின் அழகில் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…!!

 திரை உலகில் என்றுமே எவர்கிரீன் நடிகையின் வரிசையில் இடத்தை பிடித்திருக்கும் நடிகை திரிஷா 40 வயதை அடைந்திருக்கிறார் என்றால் எவரும் நம்ப முடியாது.

அந்த அளவு கச்சிதமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் அழகுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தனது வனப்பான உடல் அழகை மெருகேற்றி இருக்கிறார்.

 பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த இந்த குமரி தற்போது வெளியிட்டு இருக்கும் சமூக வலைதள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரது அழகு சொக்கி விழுந்ததோடு மட்டுமல்லாமல் ஜொள்ளு விட்டு அவர் பின் அலைகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

 இந்தப் புகைப்படத்தில் இவர் நீல நிறத்தில் மார்டன் உடையை அணிந்து செம டீசன்டாக போஸ் கொடுத்திருப்பதை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் அப்செட் ஆகி விட்டார்கள் என கூறலாம்.

மேலும் பார்வையில் எதையோ சொல்ல இருப்பது போல இவரது உடல் மொழி உள்ளதால் ரசிகர்கள் அது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இவரை கேட்காமலேயே இவர் புகைப்படத்திற்கு கோடி லைக்குகளை போட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஏறக்குறைய தென்னிந்திய மொழிகளில் எல்லாம் நடித்துவிட்டு இருக்கக்கூடிய இவர் சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் இருந்து வருகிறார்.

 பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இவர் நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய ராங்கி திரைப்படமானது  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது. இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 வளர்ந்து வரும் ரசிகர்களை கூட ஓரம் கட்ட கூடிய வகையில் இவரது நடிப்புத் திறன் மற்றும் மேனி அழகு மெருகேறி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஒருமித்த நிலையில் இவரை கொண்டாடுகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam