அது என்ன மாயமோ தெரியவில்லை நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளாக 20 வயதிலேயே இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். சினிமாவில் அறிமுகமான போது என்ன அழகு என்ன உடற்கட்டுடன் இருந்தாரோ அதே அழகு தற்பொழுதும் கட்டுக்குலையாமல் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகை திரிஷாவை கனவுக்கன்னியாக ஏற்றுக் கொள்ளாத இளசுகள் தமிழ்நாட்டில் பார்க்க முடியாது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் கூட தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியாக நெடுங்காலம் இருந்தவர் நடிகை திரிஷா என்று கூறலாம்.
தற்போதும் கூட படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வாடிக்கையாக கொண்டிருக்கிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் நடிகை திரிஷாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது. மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்த நடிகை திரிஷா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஒரு நிலையில் வலம் வந்தார்.
இடையில் இவருடைய குளியல் காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில்கூட ஹோட்டல் அறைகளில் ஒன்றில் படுக்கையில் படுத்தபடி இருக்கும் நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் வெளியானது இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போதும் ஹீரோயின் சென்ட்ரிங் படங்களில் நடித்து வரும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல இன்னமும் உங்களுக்கு அழகும் குறையல என்று இவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை அள்ளித் தெளித்து வருகிறார்கள்.