ப்ரா-வில் தோரணம் கட்டி.. இணையத்தை திணறடிக்கும் நடிகை திரிஷா..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை திரிஷா ( Thrisha ) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்சமயம் ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தில் நடித்தார்.முன்னதாகவே பாகம் ஒன்று வெளியான நிலையில் பாகம் இரண்டிற்காக அனைத்து ரசிகர்களும் வெகுவாக காத்திருக்கின்றனர்.

Image Source : instagram.com/trishakrishnan/

நடிகை திரிஷா 1983 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சென்னையில் பிறந்தார்.இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பே மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் எனக்கு 20 உனக்கு 18 எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். பிறகு ஜோடி எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/trishakrishnan/

மேலும் மௌன பேசியதே, சாமி, கில்லி, ஆறு போன்ற அடுத்த அடுத்த நிறைய தமிழ் படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது. மேலும் தமிழ் சினிமாவில் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

Image Source : instagram.com/trishakrishnan/

மேலும் இவர் நடித்த ’96’ திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதில் இவர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்தார்.இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி இந்த படத்தில் ஒர்க் அவுட் ஆனது.

மேலும் இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் குந்தவை கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருந்தார். இந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும்.

Image Source : instagram.com/trishakrishnan/

மேலும் திரிஷா அவர்கள் தற்சமயம் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இதில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது வசீகரமான முக பாவணையால் அனைவரையும் கொள்ளை கொள்கிறார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/trishakrishnan/

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …