திரிஷா இவர் பாலக்காடு ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர் தந்தை பெயர் கிருஷ்ணன் அம்மா பெயர் உமா ஆகும். உஷா மே நாளை 1983 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் பழக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் தான் அவரு பள்ளி கல்லூரிகளை முடித்துள்ளார்.பள்ளி கல்லூரி காலகட்டத்தில் இருந்தே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த திரிஷா ஒரு சில விளம்பர படங்களில் நடித்திருந்தார். பின்பு 1999 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மிஸ் சேலம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
Trishaபின்பு அதே அன்று நடைபெற்ற மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.இதன் மூலம் அனைவராலும் மிஸ் சென்னை என்று அறியப்பட்டார்.
மிஸ் சென்னை பட்டத்தின் மூலம் பிரபலமான திரிஷா 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு அதிலும் வெற்றி பெற்றார் இந்த வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் திரிஷா பிரபலமானார். அதன் பிறகு த்ரிஷாவிற்கு அதிக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
அதன் பிறகு த்ரிஷாவிற்கு தொட்டதெல்லாம் தங்கம் என்பதைப் போல் அவன் அடித்து அனைத்து படங்களும் ஹிட் ஆனது அதன்படி தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி கதாநாயக வலம் வந்தார். இவர் நடித்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த சாமி, மவுனம் பேசியதே,மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18 போன்ற அனைத்து படங்களும் அனைவரிடத்திலும் ஹிட் அடித்தது.
Trishaஅதன் பிறகு ஏப்ரல் மாதம் 2004 ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளிவந்த கில்லி என்ற திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் உடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய புகழின் உச்சிக்கே சென்றார் திரிஷா.
Trishaஅதன் பிறகு விஜய்யின் ஆஸ்தானனாகியாகவே அனைவராலும் அறியப்பட்டார் அதனைத் தொடர்ந்து விஜயுடன் ஆதி, திருப்பாச்சி, குருவி, என்ற அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.பல வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் விஜயுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டரில் கச்சிதமாக நடித்திருந்தார்.
Trisha40 வயதை நெருங்கும் திரிஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அதனால் என்னவோ அவரது இளமை இன்னும் 25 வயது பெண்ணை போலவே அப்படியே உள்ளது. சோசியல் மீடியாவில் அதிகம் காணோம் செலுத்தி வரும் த்ரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில்.
Trishaமஞ்சள் நிற உடையில் கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் இது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.