ஏழு கழுதை வயசாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் திரிஷாவின் கொடுமையாக மர்ம பக்கங்கள்..

கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர் திரிஷா எனினும் சென்னையில் பிறந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார் என சில திரிஷாவின் உறவுகள் சொல்லி வருகிறது.

பதிம வயதிலேயே திரை உலகில் நடிக்க வந்த திரிஷா மிஸ் சேலம், மிஸ் சென்னை, மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் போன்ற பல பட்டங்களை வென்றவர்.

நடிகை திரிஷா..

இவர் ஆரம்ப கால திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது 1999-ஆவது வருடத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்தவர்.

இதையும் படிங்க: ரம்பா என்ன பெரிய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. காற்றின் மொழி பிரியங்கா ஜெயின்..!

இந்தப் படத்திற்காக நடிகை திரிஷா பெற்ற சம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய் என்பது பலருக்கும் தெரியாது. இதனை அடுத்து 2002-ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து பல தமிழ் திரைப்படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் சாமி, கில்லி போன்ற படங்களில் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனது ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து அண்மையில் தளபதி விஜயோடு இணைந்து லியோ படத்தில் நடித்த இவர் ரஜினிகாந்தின் அடுத்த படத்திலும் தல அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் இன்று வரை திரையுலகில் நிலைத்து நிற்க காரணம் அவரது 33 இன்ச் மார்பளவும், 26 இன்ச் இடை அழகும், 36 இன்ச் பின்னழகும், 165 சென்டிமீட்டர் உயரமும் 92 கிலோ எடையும் தான் என்று திரிஷாவின் தீவிர ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஏழு கழுதை வயசு.. ஆனா திருமணம் செய்யல..

தற்போது 36 வயதை கடந்து விட்ட நடிகை திரிஷா தன் உடல் அழகை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். எனினும் முகம் இளமை பொலிவை இழந்து விட்டதால் அதை மறைப்பதற்காக பல்வேறு வகையான மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்தது திரையுலகில் பட்டாம்பூச்சி போல பறந்து வரும் திரிஷாவின் உறவினர்கள் அவர் அம்மாவிடமும் அவரிடமும் ஏழு கழுதை வயதாகிவிட்டது இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

இதனால் தனது தோழிகள் மற்றும் உறவினர்களை சந்திப்பதை திரிஷா விரும்பாமல் தவிர்த்து வருகிறார் என்பதும் கசிந்துள்ளது.

திரி-யின் கொடுமையான மர்ம பக்கம்..

அத்தோடு இவருக்கு ஏற்பட்ட தொடர் காதல் தோல்விகளால் மனம் உடைந்து போன இவர் சரியான மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இதற்கு காரணம் ராணா ரகுபதி என்ற தெலுங்கு நடிகரை திரிஷா காதலித்து இருக்கிறார்.

கல்யாணம் வரை சென்ற இந்த காதல், கல்யாணம் நடந்து முடியாத நிலையில் நின்று விட்டது. இதனைத் தொடர்ந்து திரையுலக தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான வருண் மணியனை காதலித்து இருக்கிறார்.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் திருமணத்திற்காக நிச்சயதார்த்ததை கல்யாணத்தை விட பிரம்மாண்டமாக அனைவரும் மூக்கின் மேல் விரலை வைக்கக் கூடிய வகையில் நடத்தினார்கள். இதனை அடுத்து திருமணத்திற்கான பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் திருமணம் நடைபெறாமல் போனது துரதிஷ்டவசமானது.

இதையும் படிங்க: கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!

மேலும் திருமணத்திற்கு முன்பாகவே தப்பி ஓடிவிட்டார் மிகப்பெரிய தொழிலதிபரான வருண் மணியன் என்ற விவரம் பற்றி தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

எனவே திருமணம் வரை சென்று திருமணம் நின்று போனது. காதல் தோல்வி போன்ற தொடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இவர் திருமணத்தில் பிடிப்பு இல்லாமல் போனதோடு மட்டுமல்லாமல் திருமணத்தைப் பற்றி எண்ணாமல் இருந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version