“படம் முழுக்க..” – அதை பண்ணனும் எனக்கு ரொம்ப நாள் ஆசை.. வெளிப்படையாக கூறிய திரிஷா..!

நடிகை திரிஷா தான் நடிக்கக்கூடிய படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் முழுக்க நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருப்பதாக வெளிப்படையாக கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

சினிமாவில் மட்டும் தன்னுடைய இருபது ஆண்டுகள் கழித்து இருக்கும் நடிகை திரிஷா தற்போது அறிமுகமானது அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அதே இளமையுடனும் அழகுடனும் நிலைத்து நிற்கிறார்.

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்து இருந்தார்.

ஆனால் இந்த படத்தில் முதல் பாதியில் சில நிமிட காட்சிகளில் மட்டுமே நடித்து இருப்பார் நடிகை திரிஷா. ஆனால், நடிகர் ரஜினிகாந்த் படம் முழுக்க நான் பயணிக்கும் படியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.

ஆனால் பேட்ட பட வாய்ப்பை நிராகரித்த எனக்கு மனம் வரவில்லை. எனவே சூப்பர் ஸ்டார் ரன் அடித்தால் போதும் என்று அந்த படத்தில் நான் நடித்தேன் என்று பேசியிருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ராம்கி திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் நடிகை திரிஷா கிளாமர் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே, இதை படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவர்ச்சியாக காட்சிகள் சேர்க்க வேண்டும் என்பதற்காக தனியாக சில காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி படத்தில் இணைந்துள்ளார்கள் என்ற தகவலும் வந்திருக்கின்றது.

எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam