TTF வாசனுடன் குளிக்கும் குக் வித் கோமாளி நடிகை… தீயாய் பரவும் வீடியோ..!

சின்னத்திரை பெரிய திரை போலவே என்று youtube-பர்களும் பெருமளவு புகழினையும் பெயரினையும் ரசிகர்களின் மத்தியில் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் youtube பக்கத்தில் பைக் ரைடு வீடியோக்களை பதிவிட்டு இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகன் தான்  TTF வாசன்.

இவர் தல அஜித் போல மிகச்சிறந்த பைக் ரைடர் ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்த இவர் மேலும் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TTF வாசன்.. 

வாழ்க்கையில் இது போன்ற சாகசங்களை தன் உயிரை துச்சமாக நினைத்து டிடிஎஃப் வாசன் செய்திருந்தாலும் சில சமயங்களில் சட்ட மீறல்களை செய்ததாக சொல்லி கைது செய்து இருக்கும் விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

மேலும் டி டி எஃப் வாசன் வெளியிடக்கூடிய வீடியோக்களை பார்ப்பதற்கு என்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு டி டி எப் வாசன் பிரபல நடிகையான shalini zoya உடன் இணைந்து blog செய்த வீடியோ பற்றி நீங்கள் பார்த்து ரசித்து இருக்கலாம்.

இந்த வீடியோவில் இவர்கள் இருவரும் ஒன்றாக குளிக்கும் காட்சிகள் மற்றும் பல சுவாரசியமான இடங்கள் இடம் பெற்று இருந்தது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

TTF வாசனுடன் குளிக்கும் குக் வித் கோமாளி நடிகை..

இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இந்த நடிகை குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் பங்கு பெற்றவர் என்பதை கண்டுபிடித்து லைக் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற வீடியோக்களை இளைஞர்களின் மத்தியில் பதிவிட்டு அவர்களின் மனதில் சலனங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என சொல்லலாம்.

கொச்சியில் இருக்கும்  ஆலப்புழாவின் சில பகுதிகளை சுற்றிப் பார்த்திருக்கும் இவர்கள் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான ஆசைகள் உருவாக காரணமாகி விட்டார்கள்.

பதறும் ரசிகர்கள்..

இந்த வீடியோவில் டிடிஎஃப் வாசனின் ஹேர் ஸ்டைலை பார்த்து மிரண்டு போயிருக்கும் ரசிகர்கள் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் கொச்சியில் இவர்கள் பார்த்த பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. நீங்களும் இந்த வீடியோவை பார்த்தால் கட்டாயம் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உங்களுக்குள் ஏற்படும்.

நீங்கள் அப்படி விருப்பப்பட்டால் அந்த இடங்களை சுற்றிப் பார்ப்பதோடு நிறுத்தி விடுங்கள்.மேலும் உங்கள் பைக்கினை எடுத்து சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விபரீத முயற்சிகளை செய்து சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

நீங்களும் இந்த வீடியோவை பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதும்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version